ஒ.ச.நே±00:00

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒ.ச.நே ± 00:00 (2010): நீலம் - சனவரி, ஆரஞ்சு - சூலை, மஞ்சள் - ஆண்டு முழுவதும், வெளிர் நீலம் - கடற்பகுதிகள்
ஐரோப்பாவின் நேர வலயங்கள்:
வெளிர் நீலம் மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00)
நீலம் மேற்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே ± 00:00)
மேற்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 01:00)
இளஞ்சிவப்பு மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00)
சிவப்பு மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 01:00)
மத்திய ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 02:00)
மஞ்சள் கலினின்கிராட் நேரம் (ஒ.ச.நே + 02:00)
செம்மஞ்சள் கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே + 02:00)
கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 03:00)
இளம் பச்சை மின்ஸ்க் நேரம், மாஸ்கோ நேரம் (ஒ.ச.நே + 03:00)
வெளிர் நிறங்கள், கோடைகால நேரத்தைப் பயன்படுத்தாத நாடுகளான அல்சீரியா, பெலருஸ், ஐசுலாந்து, மொரோக்கோ, உருசியா, துனீசியா மற்றும் துருக்கிவைக் குறிக்கின்றது.
ஆப்பிரிக்காவின் நேர வலயங்கள்:
 UTC-01:00  கேப் வர்டி நேரம்[a]
 UTC±00:00  கிரீன்விச் இடைநிலை நேரம்
 UTC+01:00 
 UTC+02:00 
 UTC+03:00  கிழக்கு ஆப்பிரிக்க நேரம்
 UTC+04:00 
a கேப் வர்டி தீவுகள் ஆப்பிரிக்கப் பெரு நிலத்தின் மேற்கே உள்ளது.
b மொரிசியசு, சீசெல்சு ஆகியன மடகாசுகரின் கிழக்கேயும் வட-கிழக்கேயும் முறையே உள்ளன.

ஒ.ச.நே ± 00:00 (UTC±00:00) என்பது பின்வருவனவற்றைக் குறிக்கும்.

சீர் நேரமாக பயன்படுத்தும் நாடுகள்[தொகு]

பின்வரும் நாடுகள் ஒ.ச.நே ± 00:00 ஐ தங்களுடைய சீர்நேரமாக பயன்படுத்துகின்றன. இந்நாடுகள் பகலொளி சேமிப்பு நேரத்தைப் பயன்படுத்துவதில்லை.[1]

மேற்கு ஆப்பிரிக்கா[தொகு]

அத்திலாந்திக்குத் தீவுகள்[தொகு]

அன்டார்க்டிக்கா[தொகு]

மேற்கு ஐரோப்பிய நேரம்[தொகு]

மேற்கு ஐரோப்பிய நேரம், வடக்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது பின்வரும் பகுதிகளில் சீர் நேரமாக பயன்படுத்தப்படுகிறது. இப்பகுதிகளின் கோடைகாலத்தின்போது, பகலொளி சேமிப்பு நேரமான மேற்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒ.ச.நே + 01:00) பயன்படுத்தப்படுகிறது.[2][3]

ஐரோப்பா[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கிரீன்விச் இடைநிலை நேரம்". 
  2. "மேற்கு ஐரோப்பிய நேரம்". 
  3. "மேற்கு ஐரோப்பிய கோடைகால நேரம்". 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒ.ச.நே±00:00&oldid=3610586" இலிருந்து மீள்விக்கப்பட்டது