உள்ளடக்கத்துக்குச் செல்

ஒ.ச.நே + 04:51

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒ.ச.நே + 04:51 (UTC+04:51) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் +04:51 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும்.

1955ஆம் ஆண்டு வரை இது பம்பாய் நேரமாகப் பயன்படுத்தப்பட்டது.[1] 1884ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிரித்தானிய இந்தியாவின் இரண்டு அதிகாரப்பூர்வ நேர வலயங்களுள் இதுவும் ஒன்று (மற்றொன்று கல்கத்தா நேரம்).[2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  • Frost, Florence (2014). Mumbai 330 Success Secrets - 330 Most Asked Questions On Mumbai - What You Need To Know. Emereo Publishing. {{cite book}}: Invalid |ref=harv (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒ.ச.நே_%2B_04:51&oldid=1855972" இலிருந்து மீள்விக்கப்பட்டது