ஒ.ச.நே + 10:00
Appearance
ஒ.ச.நே + 10:00 (UTC+10:00) அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம் + 10:00 என்னும் நேர வலயம் பின்வரும் நாடுகளில் அல்லது இடங்களில் நடைமுறையில் உள்ளது:
- ஆஸ்திரேலியா (AEST—ஆஸ்திரேலிய கீழைத்தேய சீர் நேரம்)
- ஆஸ்திரேலிய தலைநகர் பிரதேசம்**,
- நியூ சவுத் வேல்ஸ்** (பகலொளி சேமிப்பு நேரம் அக்டோபர் மாதத்தின் முதலாவது ஞாயிறன்று ஆரம்பித்து ஏப்ரல் முதல் ஞாயிறன்று முடிவடைகிறது. (புரோக்கன் ஹில் நகரில் UTC+9:30, லோர்ட் ஹோவ் தீவில் UTC+10:30),
- குயின்ஸ்லாந்து,
- தாஸ்மானியா** (பகலொளி சேமிப்பு நேரம் அக்டோபர் மாதத்தின் முதலாவது ஞாயிறன்று ஆரம்பிக்கிறது),
- விக்டோரியா**
- மைக்குரேனேசிய கூட்டாட்சி நாடுகள்
- பப்புவா நியூ கினி
- ரஷ்யா
- பிரிமோர்ஸ்கி கிராய் (விளாதிவஸ்தோக் உட்பட)*
- சக்காலின் தீவு*
- காபரொவ்ஸ்க் கிராய்*
- சாக்கா குடியரசு* (நடுப் பகுதி, புதிய சைபீரியத் தீவுகள் உட்பட)
- ஐக்கிய அமெரிக்கா
- குவாம் (பிரதேசம்)
- வடக்கு மரியானா தீவுகள் (பொதுநலவாயம்)