ஒ.ச.நே - 09:30

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒ.ச.நே - 09:30: நீலம் - திசம்பர், ஆரஞ்சு - சூன், மஞ்சள் - ஆண்டு முழுவதும், வெளிர் நீலம் - கடற்பகுதிகள்

ஒ.ச.நே - 09:30 (UTC-09:30) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் -09:30 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும்.

இது பிரெஞ்சு பொலினீசியாவின் மார்க்கெசசுத் தீவுகளில், மார்க்கெசசு நேரமாக ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.[1] இது ஒரு சீர் நேரமாகும்.

சீர் நேரம்[தொகு]

  • பிரெஞ்சு பொலினீசியா
    • மார்க்கெசசுத் தீவுகள் (மார்க்கெசசு நேரம்)

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒ.ச.நே_-_09:30&oldid=1859422" இருந்து மீள்விக்கப்பட்டது