ஒ.ச.நே - 03:00

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒ.ச.நே - 03:00: நீலம் - சனவரி, ஆரஞ்சு - சூலை, மஞ்சள் - ஆண்டு முழுவதும், வெளிர் நீலம் - கடற்பகுதிகள்

ஒ.ச.நே - 03:00 (UTC-03:00) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் -03:00 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும். இது பின்வரும் பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கு கிறீன்லாந்து நேரம் (வடக்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது மட்டும்)[தொகு]

அத்திலாந்திக்குப் பகலொளி நேரம் (வடக்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது மட்டும்)[தொகு]

இவை ஒ.ச.நே - 04:00 ஐ சீர் நேரமாக பயன்படுத்துகின்றன.[3]

சீர் நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் (ஆண்டு முழுவதும்)[தொகு]

சீர் நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் (தெற்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது)[தொகு]

பகலொளி சேமிப்பு நேரமாக பயன்படுத்தும் பகுதிகள் (தெற்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது)[தொகு]

இவை ஒ.ச.நே - 04:00 ஐ சீர் நேரமாக பயன்படுத்துகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "மேற்கு கிறீன்லாந்து நேரம்". 
  2. "ப்யேர் அண்ட் மீகேலோன் சீர் நேரம்". 
  3. "அத்திலாந்திக்குப் பகலொளி நேரம்". 
  4. "சுரிநாம் நேரம்". 
  5. "பிரெஞ்சு கயானா நேரம்". 
  6. 6.0 6.1 "பிரேசிலியா நேரம்". 
  7. "அர்கெந்தீனா நேரம்". 
  8. "உருகுவை நேரம்". 
  9. "அமேசான் கோடைகால நேரம்". 
  10. "பரகுவை கோடைகால நேரம்". 
  11. "சிலி கோடைகால நேரம்". 
  12. "போக்லாந்து தீவுகள் கோடைகால நேரம்". 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒ.ச.நே_-_03:00&oldid=1857057" இலிருந்து மீள்விக்கப்பட்டது