கிறீன்லாந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிறீன்லாந்து
Kalaallit Nunaat
Grønland
கிறீன்லாந்து கொடி கிறீன்லாந்து சின்னம்
நாட்டுப்பண்
Nunarput utoqqarsuanngoravit
எங்கள் பண்டைய நிலமே நீ
Nuna asiilasooq
பெரும் நீட்சியுடைய நிலம்[1]
Location of கிறீன்லாந்து
தலைநகரம்
பெரிய நகரம்
நூக்
64°10′N 51°43′W / 64.167°N 51.717°W / 64.167; -51.717
ஆட்சி மொழி(கள்) கிறீன்லாந்திக் [a]
தனியுரிமை நாடு  டென்மார்க்
அரசு நாடாளுமன்ற மக்களாட்சி (டென்மார்க் மன்னராட்சியின் கீழ்)
 -  அரசி மார்கிரெத் II
 -  நாட்டுப் பேராளர் மிக்கேலா எங்கெல்
 -  பிரதமர் கிம் கீல்சன்
டென்மார்க்கின் தன்னாட்சி மாநிலம்
 -  குடியுரிமை 1 மே 1979 
 -  தன்னாட்சி 21 சூன் 2009[2][3] 
பரப்பளவு
 -  மொத்தம் 2166086 கிமீ² (12வது)
836109 சது. மை 
 -  நீர் (%) 83.1[b]
மக்கள்தொகை
 -  டிசம்பர் 2006 மதிப்பீடு 55,984 (1 சனவரி 2015)[4] 
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2011 கணிப்பீடு
 -  மொத்தம் 11.59 பில்லியன் குரோன்.[5] (தர வரிசைப்படுத்தவில்லை)
 -  ஆள்வீத மொ.தே.உ $37,009.047 USD [c] (தர வரிசைப்படுத்தவில்லை)
ம.வ.சு (2010) 0.786 (61வது)
நாணயம் டானிய குரோன் (DKK)
நேர வலயம் (ஒ.ச.நே.0 to -4)
இணைய குறி .gl
தொலைபேசி +299
a. ^ 2009 ஆம் ஆண்டு முதல் கிறீன்லாந்திக் மொழி மட்டுமே அலுவல்முறை மொழியாக உள்ளது.[2][6]
b. ^ 2000இன் படி:
410,449 km2 (158,475 sq mi) பனி இல்லாமல்;
1,755,637 km2 (677,855 sq mi) பனி மூடிய நிலையில்.
அடர்த்தி: 0.14/km2 (0.36 /sq. mi) பனி இல்லாப்பரப்பில்.
c. ^ 2001இன் படி

கிறீன்லாந்து (தமிழக வழக்கு: கிரீன்லாந்து) டென்மார்க்கின் தன்னாட்சியுள்ள ஆட்சிப்பகுதி. ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கிடையில் அமைந்துள்ள தீவு. புவியியல் நோக்கில் வட அமெரிக்காவுடன் தொடர்புடைய ஓர் ஆர்ட்டிக் தீவானபோதும் வரலாற்று நோக்கிலும் அரசியல் நோக்கிலும் ஐரோப்பாவுடன் தொடர்புடையதாக உள்ளது. உலகில் ஒரு கண்டமாகக் கருதப்படாத மிகப் பெரிய தீவு இதுவாகும். இத்தீவின் பரப்பளவு 2,166,086 கிலோமீட்டர்2 (km²) இது உலகிலேயே 13 ஆவது இடத்தில் உள்ள பெரிய நிலப்பரப்பு ஆகும். ஆனால் இப்பெருநிலத்தில் மொத்தம் 55,984 பேரே வாழ்கின்றனர். இது உலக மக்கள் தொகையின் அடிப்படையில் மக்கள்தொகை அடர்த்தி குறைவான நிலப்பரப்பு.[7]

சான்றுகள்[தொகு]

  1. "Not one but two national anthems". Government of Greenland. பார்த்த நாள் 7 October 2003.
  2. 2.0 2.1 (டனியம்) TV 2 Nyhederne – "Grønland går over til selvstyre" TV 2 Nyhederne (TV 2 News) – Ved overgangen til selvstyre, er grønlandsk nu det officielle sprog. Retrieved 22 January 2012.
  3. "Self-rule introduced in Greenland". BBC News. 21 June 2009. http://news.bbc.co.uk/2/hi/8111292.stm. பார்த்த நாள்: 4 May 2010. 
  4. "Grønlands Statistik". stat.gl.
  5. Greenland in Figures 2013. Statistics Greenland. ISBN 978-87-986787-7-9. http://www.stat.gl/publ/en/GF/2013/pdf/Greenland%20in%20Figures%202013.pdf. பார்த்த நாள்: 2 September 2013. 
  6. (டனியம்) Law of Greenlandic Selfrule (see chapter 7)
  7. "Population density (people per sq. km of land area)". The World Bank. பார்த்த நாள் 3 November 2012.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறீன்லாந்து&oldid=1984880" இருந்து மீள்விக்கப்பட்டது