டானிய குரோன்
Jump to navigation
Jump to search
டானிய குரோன் | |
---|---|
dansk krone donsk króna Danskinut koruuni | |
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | DKK |
வகைப்பாடுகள் | |
சிற்றலகு | |
1/100 | ஓர் |
பன்மை | குரோனர் |
ஓர் | ஓர் |
குறியீடு | kr |
Coins | 50 ஓர், 1, 2, 5, 10, 20 குரோனர் |
மக்கள்தொகையியல் | |
User(s) | ![]() ![]() ![]() |
Issuance | |
நடுவண் வங்கி | டான்மார்க்ஸ் தேசிய வங்கி |
Website | www.nationalbanken.dk |
Valuation | |
Inflation | 1.3% (டென்மார்க்கில் மட்டும்) |
Source | Danmarks Statistik, 2009 கணிப்பு. |
Pegged by | ஃபாரோஸ் குரோனா (சம மதிப்பு) |
ERM | |
Since | 13 மார்ச் 1979 |
€ = | kr 7.46038 |
Band | 2.25% |
குரோன் (சின்னம்: kr / ,-; குறியீடு: DKK), டென்மார்க் நாட்டின் நாணயம். குரோன் என்ற் சொல்லுக்கு டானிய மொழியில் முடி/கிரீடம் என்று பொருள். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் நாணயமான யூரோவுடன் நாணய மாற்று மதிப்பு மாறாத நிலையில் வைக்கப்பட்டுள்ளது (ஒரு யூரோவுக்கு 7.46038 குரோன்கள்). குரோன் என்ற சொல்லின் பன்மை வடிவம் குரோனர். ஒரு குரோனில் 100 ஓர்கள் உள்ளன. இந்த நாணயம் டென்மார்க்கின் ஆட்சிப்பகுதிகளாகிய கிரீன்லாந்து மற்றும் பரோயே தீவுகளிலும் புழக்கத்தில் உள்ளது. பரோயே தீவுகளின் நாணயமான பரோயே குரோனாவும் டானிய குரோனும் சம மதிப்புடையவையாகக் கருதப்படுகின்றன.