துருக்கிய லிரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
துருக்கிய லிரா
Türk lirası (துருக்கி மொழி)
Lira coin.png
1 துருக்கிய லிரா
ஐ.எசு.ஓ 4217
குறி TRY
வகைப்பாடுகள்
சிற்றலகு
 1/100 குருஸ்
குறியீடு TL
வங்கிப் பணமுறிகள்
 அதிகமான பயன்பாடு 5TL, 10TL, 20TL, 50TL
 Rarely used 100TL, 200TL
Coins
 Freq. used 10, 25, 50 Kr , 1TL
 Rarely used 1 Kr 5 Kr
மக்கள்தொகையியல்
User(s)  துருக்கி
, வட சைப்பிரசு
Issuance
நடுவண் வங்கி துருக்கி குடியரசின் மத்திய வங்கி
 Website www.tcmb.gov.tr
Printer சிபிஆர்ட் வங்கித்தாள் அச்சகம்
 Website www.tcmb.gov.tr
Valuation
Inflation 5.24% (மே 2009)
 Source NTVMSNBC

துருக்கிய லிரா (துருக்கிய மொழி: Türk lirası; சின்னம்: TL; குறியீடு: TRY) துருக்கி நாட்டின் நாணயம். வட சைப்பிரசு நாட்டிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. லிரா 1844ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2005 வரை புழக்கத்திலிருந்த இந்த நாணயம் “முதல் லிரா” என்றழைக்கப்பட்டது. 2005ல் துருக்கி அரசு புதிய துருக்கிய லிரா என்ற புது நாணய முறையை உருவாக்கியது. இது “இரண்டாம் லிரா” என்றும் அழைக்கப்படுகிறது. முதல் லிரா மதிப்பு மிகக்குறைவாக இருந்தது இம்மாற்றத்துக்கு காரணம். ஒரு புது லிராவின் மதிப்பு பத்து லட்சம் முதல் லிராக்கள். 2008 துவக்கத்திலிருந்து முதல் லிரா புழக்கத்திலிருந்து விலக்கிக் கொள்ளப்பபட்டது. ஒரு லிராவில் 100 குருஸ்கள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துருக்கிய_லிரா&oldid=1478548" இருந்து மீள்விக்கப்பட்டது