பரோயே குரோனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

class="mergedrow"

பரோயே குரோனா
færøsk krone (டேனிய மொழியில்)
føroysk króna (பரோயே மொழி)
Savalimmiunut koruuni (கலால்லிசுட் மொழி)
ISO 4217 குறியீடு DKK
புழங்கும் நாடு(கள்)  பரோயே தீவுகள் (டென்மார்க்), (டானிய குரோனுடன்)
பணவீக்கம் -1,1%
மூலம் The World Factbook, 2009
நிலையான மாற்று வீதம் டானிய குரோன் (சம மதிப்பு)
சிற்றலகு
1/100 ஒய்ரா
குறியீடு kr
பன்மை குரோனர்
ஒய்ரா ஓய்ரர்
நாணயங்கள் 25, 50 ஓய்ரர், 1, 2, 5, 10, 20 குரோனர்
வங்கித்தாள்கள் 50, 100, 200, 500, 1000 குரோனர்
வழங்குரிமை டானிய தேசிய வங்கி
வலைத்தளம் www.nationalbanken.dk

பரோயே குரோனா பரோயே தீவுகளின் நாணயம். குரோனா என்ற சொல்லுக்கு முடி/கிரீடம் என்று பொருள். ஒரு குரோனாவில் 100 ஓய்ராக்கள் உள்ளன. குரோனா என்னும் சொல்லின் பன்மை வடிவம் குரோனர். இந்த நாணயம் டென்மார்க்கின் நாணயமான டானிய குரோனின் ஒரு வகையாகவே கருதப்படுகிறது. பரொயே தீவுகள் டென்மார்க் நாட்டின் ஆட்சியின் கீழுள்ளன. பரோயே குரோனாவும் டானிய குரோனும் சம மதிப்புடையவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரோயே_குரோனா&oldid=1356890" இருந்து மீள்விக்கப்பட்டது