ரொமேனிய லியு
Jump to navigation
Jump to search
ரொமேனிய லியு | |
---|---|
Leu românesc (உரோமேனியம்) | |
![]() ஒரு லியு | |
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | RON |
வகைப்பாடுகள் | |
சிற்றலகு | |
1/100 | பான் |
பன்மை | லெய் |
பான் | பானி |
வங்கிப் பணமுறிகள் | |
அதிகமான பயன்பாடு | 1 லியு, 5, 10, 50, 100 லெய் |
Rarely used | 200, 500 lei |
Coins | |
Freq. used | 5, 10, 50 பானி |
Rarely used | 1 பான் |
மக்கள்தொகையியல் | |
User(s) | ![]() |
Issuance | |
நடுவண் வங்கி | ரொமேனிய தேசிய வங்கி |
Website | www.bnr.ro |
Printer | ரொமேனிய தேசிய வங்கி |
Website | www.bnr.ro |
Mint | மானிடரியா ஸ்டாடுலுயி |
Website | www.monetariastatului.ro |
Valuation | |
Inflation | 4.28% (இலக்கு 3.5 ± 1) |
Source | ரொமேனிய தேசிய வங்கி[1] (நவம்பர் 2009) |
லியு (சின்னம்: leu; குறியீடு: RON) ரொமேனியா நாட்டின் நாணயம் ஆகும். இது 1867 இல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப் பட்டது. அன்று முதல் இன்று வரை நான்கு முறை ரொமேனிய நாட்டில் புதிய நாணயமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை அனைத்தும் லியு என்றே அழைக்கப்பட்டன. தற்போஹ்டு புழக்கத்திலுள்ள லியு 2005ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ரொமேனியா ஜனவரி 1, 2007 ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்து விட்டதால் 2014ம் ஆண்டு லியு நாணய முறை கைவிடப்பட்டு யூரோ ரொமேனியாவின் நாணயமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லியூ என்ற சொல்லுக்கு ரொமேனிய மொழியில் “சிங்கம்” என்று பொருள். இதன் பன்மை வடிவம் ”லெய்”. ஒரு லியுவில் 100 பனிக்கள் உள்ளன.