செக் கொருனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

class="mergedrow"

செக் கொருனா
koruna česká (செக் மொழி)
ISO 4217 குறியீடு CZK
புழங்கும் நாடு(கள்)  செக் குடியரசு
பணவீக்கம் 2.4%
மூலம் Czech National Bank, அக்டோபர் 2008
சிற்றலகு
1/100 ஹலேர்
குறியீடு
ஹலேர் h
நாணயங்கள்
அதிக பயன்பாடு 1, 2, 5, 10, 20, 50 Kč
வங்கித்தாள்கள்
அதிக பயன்பாடு 50, 100, 200, 500, 1000, 2000, 5000 Kč
வழங்குரிமை செக் தேசிய வங்கி
வலைத்தளம் www.cnb.cz

செக் கொருனா (செக் மொழி:koruna česká; சின்னம்: ; குறியீடு: CZK) செக் குடியரசு நாட்டின் நாணயம். கொருனா என்ற சொல்லுக்கு செக் மொழியில் கிரீடம்/முடி என்று பொருள். 1993 செக் குடியரசும் ஸ்லோவேக்கியக் குடியரசும் ஒன்றிணைந்து செக்கஸ்லோவாக்கியா என்ற நாடாக இருந்தன. அப்போது புழக்கத்திலிருந்த நாணய முறைக்கு செக்கஸ்லோவாக்கிய கொருனா என்று பெயர். 1993ல் இரு நாடுகளும் பிரிந்தபோது நாணய முறைகளும் பிரிந்து செக் கொருனா, ஸ்லோவாக்கிய கொருனா என்று இருவேறு நாணயமுறைகளாகி விட்டன. செக் குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தின் (ஐ. ஒ) இணைந்து விட்டாலும் ஐ. ஒவின் பொது நாணயமான யூரோ நாணய முறையை ஏற்றுக் கொள்ள வில்லை. கொருனாவே செக் குடியரசின் நாணயமாகத் தொடர்கிறது. (ஆனால் 2008ல் ஸ்லோவாக்கிய யூரோவுக்கு மாறிவிட்டது). ஒரு செக் கொருனாவில் 100 ஹலேர்கள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செக்_கொருனா&oldid=1356776" இருந்து மீள்விக்கப்பட்டது