சுவிசு பிராங்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுவிஸ் பிராங்க் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சுவிசு பிராங்க்
Schweizer Franken (செருமன் மொழி)
franc suisse (பிரெஞ்சு)
franco svizzero (இத்தாலியம்)
franc svizzer (ரோமான்ஷ்)
CHF Banknotes.jpg CHF coins.jpg
சுவிஸ் வங்கித்தாள்கள்சுவிஸ் நாணயங்கள்
ஐ.எசு.ஓ 4217
குறிCHF (எண்ணியல்: 756)
சிற்றலகு0.01
அலகு
பன்மைபிராங்கென்(செருமன் மொழி)
பிராங்க்ஸ்(பிரெஞ்சு)
பிராங்கி(இத்தாலியம்)
பிராங்க்ஸ்(ரோமான்ஷ்)
குறியீடுCHF, SFr. (பழைய)
வேறுபெயர்ஸ்டட்ஸ், ஸ்டேய், எயர், ஷ்னாக்(5 CHF நாணயம் Coin), பாலே, தூனே
மதிப்பு
துணை அலகு
 1/100ராப்பென் (செருமன் மொழி)
சென்டைம் (பிரெஞ்சு)
சென்டெசிமோ (இத்தாலியம்)
ராப்(ரோமான்ஷ்)
பன்மை
 ராப்பென் (செருமன் மொழி)
சென்டைம் (பிரெஞ்சு)
சென்டெசிமோ (இத்தாலியம்)
ராப்(ரோமான்ஷ்)
ராப்பென் (செருமன் மொழி)
சென்டைம்கள் (பிரெஞ்சு)
சென்டெசிமி (இத்தாலியம்)
ராபிஸ்(ரோமான்ஷ்)
வங்கித்தாள்10, 20, 50, 100, 200 & 1000 பிராங்க்
Coins5, 10 & 20 சென்டைம்கள், 1/2, 1, 2 & 5 பிராங்க்
மக்கள்தொகையியல்
பயனர்(கள்)சுவிட்சர்லாந்து சுவிட்சர்லாந்து
லீக்கின்ஸ்டைன் லீக்டன்ஸ்டைன்
Flag of Campione d'Italia.svg காம்பியோன் டி இடாலியா (இத்தாலி)
வெளியீடு
நடுவண் வங்கிசுவிஸ் தேசிய வங்கி
 இணையதளம்www.snb.ch
அச்சடிப்பவர்ஓரல் ஃபுசிலி ஆர்ட்ஸ் கிராபிக்யூஸ் (சூரிக்)
காசாலைசுவிஸ் நாணயசாலை
 இணையதளம்www.swissmint.ch/en-homepage.homepage.html
மதிப்பீடு
பணவீக்கம்-0.5% (2009)
 ஆதாரம்(de) Statistik Schweiz

பிராங்க் (சின்னம்: CHF; குறியீடு: CHF) சுவிட்சர்லாந்து நாட்டின் நாணயம். லீக்டன்ஸ்டைன் நாட்டிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. "பிராங்க்" என்றழைக்கப்படும் நாணய வகைகள் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய நாடுகளில் புழக்கத்தில் இருந்து வந்துள்ளன. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் (ஐ. ஒ) தோன்றிய பின்னர் சுவிட்சர்லாந்தைத் தவிர பிராங்க் நாணய வகைகளை பயன்படுத்தி வந்த நாடுகள் ஐ. ஒவில் இணைந்தபோது அதன் பொது நாணயமான யூரோவுக்கு மாறிவிட்டன. தற்போது சுவிஸ் பிராங்க் மட்டுமே புழக்கத்திலிருக்கின்றது.

வெளி இணைப்புகள்[தொகு]

  • Heiko Otto (ed.). "சுவிசு பிராங்க் - தற்போதைய மற்றும் வரலாற்று பணத்தாள்கள்". 2019-05-14 அன்று பார்க்கப்பட்டது. (செருமன் மொழி) (ஆங்கிலம்) (பிரெஞ்சு)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவிசு_பிராங்க்&oldid=2732925" இருந்து மீள்விக்கப்பட்டது