அசர்பைஜானிய மனாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அசர்பைஜானிய மனாட்
Azərbaycan manatı (அசர்பைஜான் மொழி)
1 manat obv.jpg 100 manat obv.jpg
1 மனாட் வங்கித்தாளின் பின்புறம் 100 மனாட் வங்கித்தாளின் பின்புறம்
ஐ.எசு.ஓ 4217
குறி AZN
வகைப்பாடுகள்
சிற்றலகு
 1/100 கேப்பிக்
குறியீடு Azeri manat symbol.svg, m, man.
வங்கிப் பணமுறிகள் 1, 5, 10, 20, 50, 100 மனாட்
Coins 1, 3, 5, 10, 20, 50 கேப்பிக்
மக்கள்தொகையியல்
User(s) அசர்பைஜானின் கொடி
Issuance
நடுவண் வங்கி அசர்பைஜான் மத்திய வங்கி
 Website www.cbar.az
Valuation
Inflation 20.8%
 Source அசர்பைஜான் மத்திய வங்கி, 2008-2007

மனாட் (அசர்பைஜான் மொழி: manatı; சின்னம்: Azeri manat symbol.svg; குறியீடு: AZN) அசர்பைஜான் நாட்டின் நாணயம். மனாட் என்ற சொல்லுக்கு அசேரி மொழியில் ”நாணயம்” என்று பொருள். அசர்பைஜான் நாட்டில் மனாட் என்ற பெயரில் மூன்று நாணய முறைகள் இருந்துள்ளன. முதன் முதலில் 1919ல் மனாட் என்ற பெயருள்ள நாணயமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1923 வரை இது புழக்கத்திலிருந்தது. அதன் பின்னர் அசர்பைஜான் 1991 வரை சோவியத் யூனியனின் ஓரங்கமாக இருந்தது. அப்போது சோவியத் ரூபிள் நாணய முறையே அசர்பைஜானிலும் புழக்கத்திலிருந்தது. 1991ல் சோவியத் யூனியன் சிதறியதும், அசர்பைஜான் சுதந்திர நாடானாலும், 1992 வரை ரஷ்ய ரூபிள் நாணய முறையே அங்கு புழக்கத்திலிருந்தது. 1992ல் மனாட் என்ற புதிய நாணயம் அறிமுகபடுத்தப்பட்டது. பணவீக்கம் அதிமானதால் 2006ல் மனாட் என்ற பெயருடைய இன்னொரு புதிய நாணயமுறை அறிமுகபடுத்தப்பட்டது. இம்மூன்று நாணயங்களும் முதலாம், இரண்டாம், மூன்றாம் மனாட் என்றழைக்கப்படுகின்றன. ஒரு மனாட்டில் 100 கேப்பிக்குகள் உள்ளன. மனாட்டைக் குறிக்க Azeri manat symbol.svg என்ற சின்னம் பயன்படுத்தபடுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசர்பைஜானிய_மனாட்&oldid=2266628" இருந்து மீள்விக்கப்பட்டது