சோவியத் ரூபிள்
தோற்றம்
| Советский рубль (உருசிய மொழியில்) | |||||
|---|---|---|---|---|---|
| |||||
| ஐ.எசு.ஓ 4217 | |||||
| குறி | SUR | ||||
| அலகு | |||||
| பன்மை | rublya (nom. pl.), rubley (gen. pl.) | ||||
| குறியீடு | руб | ||||
| மதிப்பு | |||||
| துணை அலகு | |||||
| 1/100 | kopek (копейка) | ||||
| பன்மை | |||||
| kopek (копейка) | kopeyki (nom. pl.), kopeyek (gen. pl.) | ||||
| குறியீடு | |||||
| kopek (копейка) | к | ||||
| வங்கித்தாள் | 1, 3, 5, 10, 25, 50, 100, 200, 500, 1000 rubles | ||||
| Coins | 1, 2, 3, 5, 10, 15, 20, 50 kopeks, 1, 3, 5, 10 rubles | ||||
| மக்கள்தொகையியல் | |||||
| பயனர்(கள்) | |||||
| வெளியீடு | |||||
| நடுவண் வங்கி | State Bank of the Soviet Union | ||||
| அச்சடிப்பவர் | Goznak | ||||
| காசாலை | Leningrad 1921-1991 (temporarily moved to Krasnokamsk 1941-1946), Moscow 1982-1991 | ||||

சோவியத் ரூபிள் அல்லது ரூபிள் (உருசியம்: рубль) சோவியத் ஒன்றியத்தின் நாணயம் ஆகும். ஒரு ரூபிள் ஆனது 100 கொபெக்குகளாக வகுக்கப்படும். உருசியம்: копе́йка, pl. копе́йки - கொபெக்யா, கொபெய்கி).
சாதாரண வங்கித் தாள்களுக்கு மேலதிகமாக வெளிநாட்டு ரூபிள்கள் (உருசியம்: инвалютный рубль) என்ற வடிவிலும் ரூபிள்கள் வழங்கப்பட்டன. அனேகமான ரூபிள் வடிவங்கள் ஐவன் டுபசோவ் (Ivan Dubasov) என்பவரால் வடிவமைக்கப்பட்டவையாகும்.