ஸ்வாட்டெ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(போலந்திய ஸ்வாட்டெ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஸ்வாட்டெ
Polski złoty (போலியம்)
ஐ.எசு.ஓ 4217
குறிPLN
வகைப்பாடுகள்
சிற்றலகு
 1/100குரோஸ்
குறியீடு
 குரோஸ்gr
வங்கிப் பணமுறிகள்10, 20, 50, 100, 200, 500 zł
Coins1, 2, 5, 10, 20, 50 gr, 1, 2, 5 zł
மக்கள்தொகையியல்
User(s)போலந்து போலந்து
Issuance
நடுவண் வங்கிபோலந்து தேசிய வங்கி
 Websitewww.nbp.pl
Mintமெனிக்கா போல்ஸ்கா
 Websitewww.mennica.com.pl
Valuation
Inflation3.4%
 SourceThe World Factbook, 2009 கணிப்பு

ஸ்வாட்டெ (ஆங்கிலம்:złoty; ஒலிப்பு; சின்னம்: ; குறியீடு: PLN) போலந்து நாட்டின் நாணயம். ஸ்வாட்டெ என்று பெயருள்ள பல நாணயமுறைகள் பல நூற்றாண்டுகளாக போலந்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது புழக்கத்திலிருக்கும் ஸ்வாட்டெ 1996ல் அறிமுகப்படுத்தப்பட்டது. மே 2004ல் போலந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் (ஐ. ஒ) இணைந்து விட்டதால் விரைவில் ஐ. ஒவின் பொது நாணயமான யூரோ போலந்தின் நாணயமாகி விடும். ஒரு ஸ்வாட்டெயில் 100 குரோஸ்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஸ்வாடே
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்வாட்டெ&oldid=2860255" இருந்து மீள்விக்கப்பட்டது