மல்டோவிய லியு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

class="mergedrow" class="mergedrow"

மல்டோவிய லியு
leu moldovenesc (மல்டோவிய மொழி) (உரோமேனியம்)
style="font-size: 95%;"
1 லியு வங்கித்தாள்
1 லியு வங்கித்தாள்
ISO 4217 குறியீடு MDL
புழங்கும் நாடு(கள்) மல்டோவா
பணவீக்கம் 7.5%
மூலம் The World Factbook, 2008 கணிப்பு.
சிற்றலகு
1/100 பான்
பன்மை lei
பான் பானி
நாணயங்கள் 1, 5, 10, 25, 50 பானி
வங்கித்தாள்கள் 1, 5, 10, 20, 50, 100, 200, 500, 1000 லெய்
வழங்குரிமை மல்டோவிய தேசிய வங்கி
வலைத்தளம் www.bnm.md

மல்டோவிய லியு (மல்டோவிய மொழி: leu moldovenesc ; சின்னம்: leu; குறியீடு: MDL) மல்டோவா நாட்டின் நாணயம். லியு என்ற சொல்லுக்கு ரொமேனிய மொழியில் “சிங்கம்” என்று பொருள். ரொமேனியா நாட்டின் நாணயமும் லியு என்றே அழைக்கப்படுகிறது. 1993 வரை மல்டோவா ரொமேனிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்ததே இதற்கு காரணம். சுதந்திரம் பெரும்வரை ரொமேனிய லியுவே மல்டோவாவின் நாணயமுறையாக இருந்தது. லியுவின் பன்மை வடிவம் ”லெய்”. ஒரு லியுவில் 100 பானி உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்டோவிய_லியு&oldid=1356796" இருந்து மீள்விக்கப்பட்டது