குனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குரோவாசிய குனா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
குனா
hrvatska kuna (குரவோஷிய மொழி)
Hrvatska kuna.png
1 kn
ஐ.எசு.ஓ 4217
குறி HRK
வகைப்பாடுகள்
சிற்றலகு
 1/100 லிபா
குறியீடு kn
 லிபா lp
வங்கிப் பணமுறிகள்
 அதிகமான பயன்பாடு 10, 20, 50, 100, 200 kn
 Rarely used 5, 500, 1000 kn
Coins
 Freq. used 5, 10, 20, 50 லிபா, 1, 2, 5 kn
 Rarely used 1, 2 லிபா, 25 kn
மக்கள்தொகையியல்
User(s) குரோவாசியாவின் கொடி குரோவாசியா
Issuance
நடுவண் வங்கி குரோஷிய தேசிய வங்கி
 Website www.hnb.hr
Printer கிசெகெ அண்ட் டெவ்ரியண்ட்
 Website www.gi-de.com
Mint குரோஷிய நிதி அமைப்பு
 Website www.hnz.hr
Valuation
Inflation 0.6%
 Source குரோஷிய தேசிய வங்கி, ஏப்ரல் 2010

குனா (ஆங்கிலம்: Kuna; சின்னம்: kn; குறியீடு: HRK) குரோவாசியா (குரொஷியா) நாட்டின் நாணயம். 1991 வரை குரொஷியா யுகோஸ்லாவியாவின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போது யுகோஸ்லாவிய தினாரே குரொஷியாவின் நாணயமாக இருந்தது. 1990களில் யுகோஸ்லாவியா சிதறியதால் பிரிந்து போன ஒவ்வொரு நாடும் தனியே நாணய முறைகளை அறிமுகப்படுத்திக் கொண்டன. 1991ல் குரொஷியா குரொஷியா தினார் நாணய முறையை அறிமுகப்படுத்தியது. பின்னர் 1994ல் “குனா” என்ற புதிய நாணயமுறை புழக்கத்துக்கு வந்தது. ஒரு குனாவில் 100 லிபாக்கள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குனா&oldid=2283524" இருந்து மீள்விக்கப்பட்டது