பெலருசிய ரூபிள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

class="mergedrow" class="mergedrow"

பெலருசிய ரூபிள்
беларускі рубель (பெலாருசிய மொழி)
белорусский рубль (உருசிய மொழியில்)
style="font-size: 95%;"
50 கபெயிக்குகள் (1992) 500 ரூபிள் (2000)
50 கபெயிக்குகள் (1992) 500 ரூபிள் (2000)
ISO 4217 குறியீடு BYR
புழங்கும் நாடு(கள்)  பெலருஸ்
பணவீக்கம் 10%
மூலம் The World Factbook, 2009 கணிப்பு.
சிற்றலகு
1/100 கபெயிகா
குறியீடு BYR symbol.svg
வங்கித்தாள்கள் 10, 20, 50, 100, 500, 1000, 5000, 10 000, 20 000, 50 000, 100 000, 200 000 ரூபிள்
வழங்குரிமை பெலாரஸ் குடியரசின் தேசிய வங்கி
வலைத்தளம் www.nbrb.by

பெலாருசிய ரூபிள் (பெலருசிய மொழி: беарускі рубель ; சின்னம்: Br; குறியீடு: BYR) பெலாரஸ் நாட்டின் நாணயம். பெலாரஸ் 1991 வரை சோவியத் யூனியனின் ஓரங்கமாக இருந்தது. அப்போது சோவியத் ரூபிள் நாணய முறையே பெலாரஸ் குடியரசிலும் புழக்கத்திலிருந்தது. 1991ல் சோவியத் யூனியன் சிதறியதும், பெலாரஸ் சுதந்திர நாடானாலும், 1992 வரை ரஷ்ய ரூபிள் நாணய முறையே அங்கு புழக்கத்திலிருந்தது. 1992ல் பெலாருசிய ரூபிள் என்ற புதிய நாணயம் அறிமுகபடுத்தப்பட்டது. பணவீக்கம் அதிமானதால் 2000ல் ரூபிள் என்ற பெயருடைய இன்னொரு புதிய நாணயமுறை அறிமுகபடுத்தப்பட்டது. இம்மூன்று நாணயங்களும் முதலாம், இரண்டாம் பெலாருசிய ரூபிள் என்றழைக்கப்படுகின்றன. ஒரு ரூபிளில் 100 கபெயுக்குகள் உள்ளன.


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலருசிய_ரூபிள்&oldid=1356885" இருந்து மீள்விக்கப்பட்டது