லித்துவேனிய லித்தாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

class="mergedrow" class="mergedrow"

லித்துவேனிய லித்தாசு
Lietuvos litas (இலித்துவேனியம்)
ISO 4217 குறியீடு LTL
புழங்கும் நாடு(கள்) லித்துவேனியாவின் கொடி லித்துவேனியா
பணவீக்கம் 4,7% (2009)
மூலம் The World Factbook, 2006 கணிப்பு
ஐரோப்பிய பணமாற்று விகிதம்
துவக்கம் ஜூன் 28, 2004
நிலை விகிதம் துவக்கம் பெப்ரவரி 2, 2002
1 = 3.45280 லிடாய்
பட்டை 15%
சிற்றலகு
1/100 சென்டாஸ்
குறியீடு Lt (லிடாஸ்), ct (Lithuanian litas)
பன்மை “லிடாய்” அல்லது ”லிட்டு”
சென்டாஸ் “சென்டாய்” அல்லது ”சென்ட்டு”
நாணயங்கள் 1, 2, 5, 10, 20, 50 சென்ட்டு, 1, 2, 5 லிடாய்
வங்கித்தாள்கள் 10, 20, 50, 100, 200, 500 லிட்டு
வழங்குரிமை லித்துவேனியா வங்கி
வலைத்தளம் www.lb.lt

லிடாஸ் அல்லது லித்தாசு (சின்னம்: Lt; குறியீடு: LTL ), லித்துவேனியா நாட்டின் நாணயம். ஒரு லாட்சில் நூறு சென்டாஸ்கள் உள்ளன. லிடாஸ் என்ற சொல்லின் பன்மை வடிவம் “லிடாய்” அல்லது ”லிட்டு”. லிடாஸ் நாணயம் 1922ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1940ல் இரண்டாம் உலகப் போரின் போது லித்துவேனியா சோவியத் யூனியனால் ஆக்கிரமிக்கப்பட்டவுடன் லிடாஸ் நாணய முறை கைவிடப்பட்டு சோவியத் ரூபிள் நாணயம் புழக்கத்தில் இருந்தது. 1993ல் லித்துவேனியா விடுதலை அடைந்தவுடன் லிடாஸ் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. 1994-2002 காலகட்டத்தில் லிடாசின் மதிப்பு நான்கு அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. லித்துவேனியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து விட்டதால் 2010ல் லிடாஸ் கைவிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு பதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நாணயமான யூரோ லாத்வியாவின் நாணயமாகிவிடும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் 2008-09ல் ஏற்பட்ட பொருளியல் வீழ்ச்சியால் லித்துவேனியா பாதிக்கப்பட்டு பணவீக்கம் இம்மாற்றம் ஜனவரி 1, 2013கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு யூரோவுக்கு 3.45 லிடாய் என்று மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லித்துவேனிய_லித்தாசு&oldid=2146781" இருந்து மீள்விக்கப்பட்டது