மாசிடோனிய தெனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாசிடோனிய தெனார்
Македонски денар
Makedonski denar
ஐ.எசு.ஓ 4217
குறி MKD
வகைப்பாடுகள்
சிற்றலகு
 1/100 தெனி
பன்மை தெனாரி
குறியீடு ден
வங்கிப் பணமுறிகள் 10, 50, 100, 500, 1000, 5000 தெனாரி
Coins 50 தெனி, 1, 2, 5, 10, 50 தெனாரி
மக்கள்தொகையியல்
User(s) மாசிடோனியக் குடியரசு
Issuance
நடுவண் வங்கி மாசிடோனியக் குடியரசின் மத்திய வங்கி
 Website www.nbrm.gov.mk
Valuation
Inflation 8.4%
 Source The World Factbook, 2008 கணிப்பு

மாசிடோனிய தெனார் அல்லது மாக்கடோனிய தெனார் (ஆங்கிலம்: Macedonian denar; சின்னம்: ден; குறியீடு: MKD) மாசிடோனிய குடியரசின் நாணயம். 1992 வ்ரை மாசிடோனியக் குடியரசு யுகோஸ்லாவியாவின் ஒரு பகுதியாக இருந்தது. அப்போது யுகோஸ்லாவிய தினாரே மாசிடோனியாவின் நாணயமாக இருந்தது. 1990களில் யுகோஸ்லாவியா சிதறியதால் பிரிந்து போன ஒவ்வொரு நாடும் தனியே நாணய முறைகளை அறிமுகப்படுத்திக் கொண்டன. 1993ல் மாசிடோனியா மாசிடோனிய தெனார் நாணய முறையை அறிமுகப்படுத்தியது. ஒரு தெனாரில் 100 தெனிக்கள் உள்ளன. தெனார் என்ற சொல்லின் பன்மை வடிவம் “தெனாரி”.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாசிடோனிய_தெனார்&oldid=1947854" இருந்து மீள்விக்கப்பட்டது