உள்ளடக்கத்துக்குச் செல்

ஹிருன்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உக்ரைனிய ஹிருன்யா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஹிருன்யா
українська гривня (உக்ரைனிய மொழி)
ஐ.எசு.ஓ 4217
குறிUAH (எண்ணியல்: 980)
சிற்றலகு0.01
அலகு
பன்மைஹிருன்யி
குறியீடு
மதிப்பு
துணை அலகு
 1/100கோப்பியோக்கா
பன்மை
 கோப்பியோக்காகோப்பியோக்கி
வங்கித்தாள்1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500 ஹிரிவென்
Coins1, 2, 5, 10, 25, 50 கோப்பியோக், 1 ஹிருன்யா
மக்கள்தொகையியல்
பயனர்(கள்) உக்ரைன்
வெளியீடு
நடுவண் வங்கிஉக்ரைன் தேசிய வங்கி
 இணையதளம்www.bank.gov.ua
மதிப்பீடு
பணவீக்கம்12% (2009 கணிப்பு)
 ஆதாரம்Novynar, 6 ஜனவரி 2010

ஹிருன்யா (ஆங்கிலம்:hryvnia ; உக்ரைனிய மொழி:гривня; சின்னம்: ; குறியீடு: UAH) உக்ரைன் நாட்டின் நாணயம். இது 1996ல் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1990 வரை சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைனியின் சோவியத் ரூபிள் நாணயமுறையாக இருந்து வந்தது. சோவியத் யூனியன் சிதறி உக்ரைன் தனி நாடானபின் சிறிது காலம் ரூபிளே புழக்கத்திலிருந்தது. 1992ல் உக்ரைனிய கார்போவானெட்ஸ் என்ற புதிய நாணயமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பணவீக்கம் அதிகமானதால 1996ல் புதிய நாணயமுறையாக ஹிருன்யா அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு லட்சம் கார்போவானெட்சுக்கு ஒரு ஹிருன்யா என்ற விகிதத்தில் புதிய நாணயமுறை புழக்கத்தில் விடப்பட்டது. ஹிருன்யா என்ற சொல்லின் பன்மை வடிவம் ஹிருன்யி. ஒரு ஹிருன்யாவில் 100 கோப்பியோக்கி உள்ளன.[1][2][3]

வெளி இணைப்புகள்

[தொகு]


மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ukrania Hryvnia". Archived from the original on 8 March 2017.
  2. "Archived". Archived from the original on 2016-05-06. Retrieved 2016-06-01.
  3. Langer, Lawrence N. (2002). "Grivna". Historical Dictionary of Medieval Russia. Scarecrow Press. pp. 56–57. ISBN 9780810866188. Archived from the original on 2020-01-17. Retrieved 2022-03-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிருன்யா&oldid=4106660" இலிருந்து மீள்விக்கப்பட்டது