லாத்வியன் லாட்ஸ்
Jump to navigation
Jump to search
லாத்வியன் லாட்ஸ் | |
---|---|
Latvijas lats (இலாத்வியம்) | |
![]() 1 லாட்ஸ் நாணயம் | |
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | LVL |
வகைப்பாடுகள் | |
சிற்றலகு | |
1/100 | சான்டிம் |
பன்மை | லாடி |
சான்டிம் | சான்டிமி |
குறியீடு | Ls (எண்களின் முன்னால்) |
சான்டிம் | s (எண்களின் பின்னால்) |
வங்கிப் பணமுறிகள் | 5, 10, 20, 50, 100, 500 லாடி |
Coins | 1, 2, 5, 10, 20, 50 சான்டிமி, 1, 2 லாடி |
மக்கள்தொகையியல் | |
User(s) | ![]() |
Issuance | |
நடுவண் வங்கி | லாத்விய வங்கி |
Website | www.bank.lv |
Valuation | |
Inflation | -0,6% |
Source | [1], ஜூலை 2010 கணிப்பு. |
ERM | |
Since | மே 2, 2009 |
Fixed rate since | ஜனவரி 1, 2005 |
Replaced by €, cash | 2014-2018[1] |
€ = | Ls 0.702804 |
Band | 15 % |
லாட்ஸ் (சின்னம்: Ls / s; குறியீடு: LVL ), லாத்வியா நாட்டின் நாணயம். ஒரு லாட்சில் நூறு சான்டிம்கள் உள்ளன. லாட்ஸ் என்ற சொல்லின் பன்மை வடிவம் “லாடி”. லாட்ஸ் நாணயம் 1922ல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1940ல் இரண்டாம் உலகப் போரின் போது லாத்வியா சோவியத் யூனியனால் ஆக்கிரமிக்கப்பட்டவுடன் லாட்ஸ் நாணய முறை கைவிடப்பட்டு சோவியத் ரூபிள் நாணயம் புழக்கத்தில் இருந்தது. 1993ல் லாத்வியா விடுதலை அடைந்தவுடன் லாட்ஸ் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. லாத்வியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து விட்டதால் 2012 அல்லது 2013 முதல் லாட்ஸ்vகைவிடப்படும். அதற்கு பதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நாணயமான யூரோ லாத்வியாவின் நாணயமாகிவிடும்.