லீக்டன்ஸ்டைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Fürstentum Liechtenstein
லீக்டன்ஸ்டைன் அரசு
லீக்டன்ஸ்டைன் கொடி லீக்டன்ஸ்டைன் சின்னம்
குறிக்கோள்
"Für Gott, Fürst und Vaterland"
"கடவுளுக்கு, அதிகாரமும், தாய்நாடும்"
நாட்டுப்பண்
Oben am jungen Rhein
"இளம் ரைனின் உச்சியில்"

Location of லீக்டன்ஸ்டைன்
அமைவிடம்: லீக்டன்ஸ்டைன்  (circled in inset)

on the European continent  (white)  —  [Legend]

தலைநகரம் வாதூஸ்
47°08.5′N 9°31.4′E / 47.1417°N 9.5233°E / 47.1417; 9.5233
பெரிய நகரம் ஷான்
ஆட்சி மொழி(கள்) யேர்மன்
அரசு அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி
 -  இளவரசர் இரண்டாம் ஹான்ஸ்-ஆடம்
 -  ரீஜண்ட் அலோய்
 -  அரசுத் தலைவர் ஒட்மார் ஹாஸ்லர்
விடுதலை ஆட்சியுரிமைப்படி 
 -  பிரெஸ்பேர்க் உடன்பாடு 1806 
பரப்பளவு
 -  மொத்தம் 160.4 கிமீ² (214வது)
62 சது. மை 
 -  நீர் (%) புறக்கணிக்கத்தக்கது
மக்கள்தொகை
 -  ஜூலை 2006 மதிப்பீடு 33,987 (211வது)
 -  2000 குடிமதிப்பு 33,307 
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2001 கணிப்பீடு
 -  மொத்தம் $1.786 பில்லியன் (185)
 -  ஆள்வீத மொ.தே.உ $54,000 (தரப்படுத்தப்படவில்லை)
நாணயம் சுவிஸ் பிராங்க் (CHF)
நேர வலயம் CET (ஒ.ச.நே.+1)
 -  கோடை (ப.சே.நே.) CEST (ஒ.ச.நே.+2)
இணைய குறி .li
தொலைபேசி +423

லீக்டன்ஸ்டைன் (Liechtenstein) அல்லது லீக்டன்ஸ்டைன் அரசு (Principality of Liechtenstein) நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட மிகச்சிறிய நாடாகும். மேற்கே சுவிஸர்லாந்து மற்றும் கிழக்கே ஆஸ்திரியா ஆகிய நாடுகள் இதன் எல்லைகளாக உள்ளன.

இது ஜெர்மனியைத் தொடாத ஆனால் ஜெர்மானிய மொழியை ஆட்சி மொழியாக கொண்ட ஒரே நாடாகும். இதன் எல்லை நாடுகளும் நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டவை என்னும் சிறப்புடைய ஒரே ஐரோப்பிய நாடாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லீக்டன்ஸ்டைன்&oldid=1651034" இருந்து மீள்விக்கப்பட்டது