நிலம்சூழ் நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலகில் உள்ள 48 நிலம் சூழ் நாடுகள்.

நிலம்சூழ் நாடு (landlocked country) என்பது நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்ட நாட்டையோ மூடிய கடல்களின் கடற்கரைகளில் அமைந்த நாட்டையோ குறிக்கும். முழுமையான உலக ஏற்பு பெறாத நாடுகளையும் சேர்த்து, உலகில் மொத்தம் 48 நிலம் சூழ் நாடுகள் உள்ளன. பெரும் நிலப்பகுதிகளில் வட அமெரிக்கா, ஆத்திரேலியா, அன்டார்க்டிக்கா ஆகிய கண்டங்களில் மட்டுமே நிலம் சூழ் நாடுகள் இல்லை.

நிலம் சூழ் நாடுகளின் பட்டியல்[தொகு]

நாடு பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (km²) மக்கள்தொகை கொத்து
 ஆப்கானித்தான் 647,500 29,117,000 ஆசியா
 அந்தோரா 468 84,082
 ஆர்மீனியா 29,743 3,254,300 காக்காசியா
 ஆஸ்திரியா 83,871 8,396,760 ஐரோப்பா
 அசர்பைஜான்[a] 86,600 8,997,400 காக்காசியா
 அசவாத்[c] நடு ஆப்பிரிக்கா
 பெலருஸ் 207,600 9,484,300
 பூட்டான் 38,394 691,141
 பொலிவியா 1,098,581 10,907,778 தென் அமெரிக்கா
 போட்சுவானா 582,000 1,990,876 தெற்கு ஆப்பிரிக்கா
 புர்க்கினா பாசோ 274,222 15,746,232 நடு ஆப்பிரிக்கா
 புருண்டி 27,834 8,988,091 நடு ஆப்பிரிக்கா
 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 622,984 4,422,000 நடு ஆப்பிரிக்கா
 சாட் 1,284,000 10,329,208 நடு ஆப்பிரிக்கா
 செக் குடியரசு 78,867 10,674,947 ஐரோப்பா
 எதியோப்பியா 1,104,300 85,237,338 நடு ஆப்பிரிக்கா
 அங்கேரி 93,028 10,005,000 ஐரோப்பா
 கசக்கஸ்தான்[a][b] 2,724,900 16,372,000 ஆசியா
 கொசோவோ[c] 10,908 1,804,838 ஐரோப்பா
 கிர்கிசுத்தான் 199,951 5,482,000 ஆசியா
 லாவோஸ் 236,800 6,320,000
 லெசோத்தோ[d] 30,355 2,067,000 தெற்கு ஆப்பிரிக்கா
 லீக்கின்ஸ்டைன் 160 35,789 ஐரோப்பா
 லக்சம்பர்க் 2,586 502,202
 மக்கடோனியா 25,713 2,114,550 ஐரோப்பா
 மலாவி 118,484 15,028,757 தெற்கு ஆப்பிரிக்கா
 மாலி 1,240,192 14,517,176 நடு ஆப்பிரிக்கா
 மல்தோவா 33,846 3,567,500 (மல்டோவா)
 மங்கோலியா 1,566,500 3,000,000
 நகோர்னோ கரபாக் குடியரசு[c] 11,458 138,000 காக்காசியா
 நேபாளம் 147,181 29,331,000
 நைஜர் 1,267,000 15,306,252 நடு ஆப்பிரிக்கா
 பரகுவை 406,752 6,349,000 தென் அமெரிக்கா
 ருவாண்டா 26,338 10,746,311 நடு ஆப்பிரிக்கா
 சான் மரீனோ[d] 61 31,716
 செர்பியா 88,361 7,306,677 ஐரோப்பா
 சிலவாக்கியா 49,035 5,429,763 ஐரோப்பா
 தெற்கு ஒசேத்தியா[c] 3,900 72,000
 தெற்கு சூடான் 619,745 8,260,490 நடு ஆப்பிரிக்கா
 சுவாசிலாந்து 17,364 1,185,000 தெற்கு ஆப்பிரிக்கா
 சுவிட்சர்லாந்து 41,284 7,785,600 ஐரோப்பா
 தஜிகிஸ்தான் 143,100 7,349,145 ஆசியா
 திரான்சுனிஸ்திரியா[c] 4,163 537,000 (மல்டோவா)
 துருக்மெனிஸ்தான்[a] 488,100 5,110,000 ஆசியா
 உகாண்டா 241,038 32,369,558 நடு ஆப்பிரிக்கா
 உஸ்பெகிஸ்தான்[b] 447,400 27,606,007 ஆசியா
 வத்திக்கான் நகர்[d] 0.44 826
 சாம்பியா 752,612 12,935,000 தெற்கு ஆப்பிரிக்கா
 சிம்பாப்வே 390,757 12,521,000 தெற்கு ஆப்பிரிக்கா
மொத்தம் 16,963,624 470,639,181
உலகின் விழுக்காடு 11.4% 6.9%
a காசுப்பியக் கடலின் ஒரு கரையில் உள்ளது
b ஏரல் கடலின் ஒரு கரையில் உள்ளது
c முழு உலக ஏற்பு பெறாத சர்ச்சைக்குரிய பகுதி
d முழுவதும் ஒரே நாட்டால் மட்டும் சூழப்பட்டது

இதையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலம்சூழ்_நாடு&oldid=2745599" இலிருந்து மீள்விக்கப்பட்டது