சுவிசு பிராங்க்
Jump to navigation
Jump to search
சுவிசு பிராங்க் | |||||
---|---|---|---|---|---|
Schweizer Franken (செருமன் மொழி) franc suisse (பிரெஞ்சு) franco svizzero (இத்தாலியம்) franc svizzer (ரோமான்ஷ்) | |||||
| |||||
ஐ.எசு.ஓ 4217 | |||||
குறி | CHF | ||||
வகைப்பாடுகள் | |||||
சிற்றலகு | |||||
1/100 | ராப்பென் (செருமன் மொழி) சென்டைம் (பிரெஞ்சு) சென்டெசிமோ (இத்தாலியம்) ராப்(ரோமான்ஷ்) | ||||
பன்மை | பிராங்கென்(செருமன் மொழி) பிராங்க்ஸ்(பிரெஞ்சு) பிராங்கி(இத்தாலியம்) பிராங்க்ஸ்(ரோமான்ஷ்) | ||||
ராப்பென் (செருமன் மொழி) சென்டைம் (பிரெஞ்சு) சென்டெசிமோ (இத்தாலியம்) ராப்(ரோமான்ஷ்) | ராப்பென் (செருமன் மொழி) சென்டைம்கள் (பிரெஞ்சு) சென்டெசிமி (இத்தாலியம்) ராபிஸ்(ரோமான்ஷ்) | ||||
குறியீடு | CHF, SFr. (பழைய) | ||||
வேறுபெயர் | ஸ்டட்ஸ், ஸ்டேய், எயர், ஷ்னாக்(5 CHF நாணயம் Coin), பாலே, தூனே | ||||
வங்கிப் பணமுறிகள் | 10, 20, 50, 100, 200 & 1000 பிராங்க் | ||||
Coins | 5, 10 & 20 சென்டைம்கள், 1/2, 1, 2 & 5 பிராங்க் | ||||
மக்கள்தொகையியல் | |||||
User(s) | ![]() ![]() ![]() | ||||
Issuance | |||||
நடுவண் வங்கி | சுவிஸ் தேசிய வங்கி | ||||
Website | www.snb.ch | ||||
Printer | ஓரல் ஃபுசிலி ஆர்ட்ஸ் கிராபிக்யூஸ் (சூரிக்) | ||||
Mint | சுவிஸ் நாணயசாலை | ||||
Website | www.swissmint.ch/en-homepage.homepage.html | ||||
Valuation | |||||
Inflation | -0.5% (2009) | ||||
Source | (de) Statistik Schweiz |
பிராங்க் (சின்னம்: CHF; குறியீடு: CHF) சுவிட்சர்லாந்து நாட்டின் நாணயம். லீக்டன்ஸ்டைன் நாட்டிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. "பிராங்க்" என்றழைக்கப்படும் நாணய வகைகள் பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய நாடுகளில் புழக்கத்தில் இருந்து வந்துள்ளன. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் (ஐ. ஒ) தோன்றிய பின்னர் சுவிட்சர்லாந்தைத் தவிர பிராங்க் நாணய வகைகளை பயன்படுத்தி வந்த நாடுகள் ஐ. ஒவில் இணைந்தபோது அதன் பொது நாணயமான யூரோவுக்கு மாறிவிட்டன. தற்போது சுவிஸ் பிராங்க் மட்டுமே புழக்கத்திலிருக்கின்றது.
வெளி இணைப்புகள்[தொகு]
- Heiko Otto (ed.). "சுவிசு பிராங்க் - தற்போதைய மற்றும் வரலாற்று பணத்தாள்கள்". 2019-05-14 அன்று பார்க்கப்பட்டது. (செருமன் மொழி) (ஆங்கிலம்) (பிரெஞ்சு)