பேச்சு:சுவிசு பிராங்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதனை நான் சுவிசு பிராங்க் என்று அழைக்கலாமா? ஆங்கிலேயர் Swiss Frac என்றாலும் சுவிட்சர்லாந்தியர் முதல் மற்றவர்கள் பலரும் வெவ்வேறு விதமாகக் கூறுகின்றனர். பார்க்கவும்: சுவிட்சர்லாந்தியர்: Schweizisk franc (ச்வ்5வைசி8ங்க் வ்2ராங்க்)) என்பது முதல் கிரேக்க Ελβετικό φράγκο (எல்வெடி5கொ1 வ்ரான்கொ1? Elvetikó fránko) வரை மிகப்பல விதமாகக் கூறுகின்றனர். பிராங்க் என்பதைக் கூட Francko, Franken, libera (!), franak எனப் பலவிதமாகக் கூறுகின்றனர். ஆகவே நாம் சுவிசு பிராங்க் என்றால் பெரிதும் தவறாகிவிடாது என்று நினைக்கின்றேன். ஆகவே சுவிசு பிராங்க் (அல்லது சுவிசு பிராங்க்கு) எனலாமா? பிற மொழிகளைப் பார்க்க:

--செல்வா 18:22, 12 செப்டெம்பர் 2010 (UTC)

”சுவிசு பிராங்க்” என்பதற்கு நகர்த்தி விட்டேன். --சோடாபாட்டில் 19:07, 12 செப்டெம்பர் 2010 (UTC)
நன்றி! --செல்வா 19:28, 12 செப்டெம்பர் 2010 (UTC)