மான்க்ஸ் பவுண்டு
தோற்றம்
| குறி | வார்ப்புரு:ISO 4217/maintenance-category |
|---|---|
| சிற்றலகு | 0.01 |
| அலகு | |
| பன்மை | |
| குறியீடு | £ |
| மதிப்பு | |
| துணை அலகு | |
| 1/100 | பென்னி |
| பன்மை | |
| பென்னி | பென்ஸ் |
| குறியீடு | |
| பென்னி | p |
| வங்கித்தாள் | £1, £5, £10, £20, £50 |
| Coins | 1p, 2p, 5p, 10p, 20p, 50p, £1, £2, £5 |
| மக்கள்தொகையியல் | |
| பயனர்(கள்) | மாண் தீவு |
| வெளியீடு | |
| நடுவண் வங்கி | மாண் தீவு நிதியமைச்சகம் |
| இணையதளம் | www.gov.im/treasury |
| மதிப்பீடு | |
| பணவீக்கம் | 3.6% |
| ஆதாரம் | The World Factbook, 2004 |
| உடன் இணைக்கப்பட்டது | பிரித்தானிய பவுண்டு |
மான்க்ஸ் பவுண்டு (ஆங்கிலம்: Manx pound) மாண் தீவின் நாணயம். மாண் தீவு ஐக்கிய ராஜியத்தின் ஆட்சிப்பகுதிகளுள் ஒன்று. ஐக்கிய ராஜியத்துடன் நாணய ஒன்றியமாக உள்ளது. ஆகையால் மான்க்ஸ் பவுண்டு ஐக்கிய ராஜியத்தின் நாணயமான பிரித்தானிய பவுண்டின் ஒரு வகையாகவே கருதப்படுகிறது. இவ்விரு நாணயங்களும் சமமதிப்புடையவை. பிரித்தானிய பவுண்டுகளும் மான்க்ஸ் தீவில் புழக்கத்தில் உள்ளன. ஆனால் மான்க்ஸ் பவுண்டு ஐக்கிய ராச்சியத்தில் செல்லுபடியாவதில்லை. மான்க்ஸ் பவுண்டுக்கென தனியே குறியீடு எதுவும் கிடையாது. பிரித்தானிய பவுண்டிற்கான “£” சின்னமே மான்க்ஸ் பவுண்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு மான்க்ஸ் பவுண்டில் 100 பென்னிகள் உள்ளன.