பல்கேரிய லெவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

class="mergedrow"

பல்கேரிய லெவ்
български лев (பல்கேரியம்)
ISO 4217 குறியீடு BGN
புழங்கும் நாடு(கள்)  பல்கேரியா
நிலையான மாற்று வீதம் யூரோ (1:1.95583)
சிற்றலகு
1/100 ஸ்டோடிங்கா
குறியீடு лв
புனைபெயர் லெவ்–”கின்ட்” ; 1,000 லெவா–”பான்”; ஸ்டோடிங்கா– ”காமு” ; பணம்– மங்கீசி [1]
பன்மை levove, numeric: லெவா
ஸ்டோடிங்கா ஸ்டோடிங்கி
நாணயங்கள் 1, 2, 5, 10, 20 & 50 ஸ்டோடிங்கி, 1 லெவ்
வங்கித்தாள்கள்
அதிக பயன்பாடு 2, 5, 10, 20, 50 & 100 லெவ
அரிதான பயன்பாடு 1 லெவ்
வழங்குரிமை பல்கேரிய தேசிய வங்கி
வலைத்தளம் www.bnb.bg
நாணயசாலை பல்கேரிய நாணயசாலை
வலைத்தளம் www.mint.bg

லெவ் (பல்கேரிய மொழி: лев; சின்னம்: лв; குறியீடு: BGN) பல்கேரியா நாட்டின் நாணயம். லெவ் என்ற சொல்லுக்கு பல்கேரிய மொழியில் ”சிங்கம்” என்று பொருள். பல்கேரிய நாட்டில் லெவ் என்ற பெயரில் நான்கு நாணய முறைகள் இருந்துள்ளன. முதன் முதலில் 1881ல் லெவ் என்ற பெயருள்ள நாணயமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்பு 1952, 1962, 1999 ஆகிய ஆண்டுகளிலும் இதே பெயருடைய புதிய நாணய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்நான்கு நாணயங்களும் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் லெவ் என்றழைக்கப்படுகின்றன. பல்கேரியா ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராகி விட்டதால் எதிர்காலத்தில் லெவ் நாணய முறை கைவிடப்பட்டு ஐ. ஒ வின் பொது நாணயமான யூரோ பல்கேரியாவின் நாணயமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு லெவ்வில் 100 ஸ்டோன்டிங்காக்கள் உள்ளன. லெவ் என்ற சொல்லின் பன்மை வடிவம் “லெவா”.

மேற்கோள்கள்[தொகு]

  • [balkanofil.ru/index.php/bills/bulgaria.html รายการสินค้าและแกลลอรี่ของธนบัตรในบัลแกเรีย]
  1. The nickname for lev can be both kint (masc) and kinta (fem), inflected accordingly for plurals and numerical values (kinta, kinti); stotinka – which literally simply means hundredth (diminutive) – is usually shortened to stinka or stishka, while kamuk literally means stone.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்கேரிய_லெவ்&oldid=1356882" இருந்து மீள்விக்கப்பட்டது