கசக்ஸ்தானிய டெங்கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கசக்ஸ்தானிய டெங்கே
Қазақстан теңгесі (கசாக் மொழி)
Казахстанский тенге (உருசிய மொழியில்)
200 tenge (2006).jpg Kazah tenge.jpg
200 tenge (புது வடிவமைப்பு)5, 10, 20, 50 and 2000 டெங்கே (பழைய வடிவமைப்பு)
ஐ.எசு.ஓ 4217
குறிKZT (எண்ணியல்: 398)
சிற்றலகு0.01
அலகு
பன்மைThe language(s) of this currency do(es) not have a morphological plural distinction.
குறியீடுKazakhstani tenge, ₸, T̅
மதிப்பு
துணை அலகு
 1/100tïın (тиын)
வங்கித்தாள்200, 500, 1000, 2000, 5000, 10 000 டெங்கே
Coins
 அடிக்கடி பயன்படுத்தப்படப்படும்
உலோக நாணயம்(கள்)
5, 10, 20, 50, 100 டெங்கே
 அரிதாக பயன்படுத்தப்படப்படும்

உலோக நாணயம்(கள்)

1, 2 டெங்கே
மக்கள்தொகையியல்
பயனர்(கள்)கசக்கஸ்தான் கசக்ஸ்தான்
வெளியீடு
நடுவண் வங்கிகசக்ஸ்தான் தேசிய வங்கி
 இணையதளம்www.nationalbank.kz
மதிப்பீடு
பணவீக்கம்0.2% (டிசம்பர் 2008)
 ஆதாரம்கசக்ஸ்தான் தேசிய வங்கி

டெங்கே (கசாக் மொழி: теңге; சின்னம்: ; குறியீடு: KZT) கசக்ஸ்தான் நாட்டின் நாணயம். கசக்ஸ்தான் 1991 வரை சோவியத் யூனியனின் ஓரங்கமாக இருந்தது. அப்போது சோவியத் ரூபிள் நாணய முறையே கசாக் குடியரசிலும் புழக்கத்திலிருந்தது. 1991ல் சோவியத் யூனியன் சிதறியதும், கசக்ஸ்தான் சுதந்திர நாடானாலும், 1993 வரை ரஷ்ய ரூபிள் நாணய முறையே அங்கு புழக்கத்த்லிருந்தது. 1993ல் டெங்கே என்ற புதிய நாணயம் அறிமுகபடுத்தப்பட்டது. டெங்கே என்ற சொல்லுக்கு கசாக் மொழியில் “தராசு” என்று பொருள். ஒரு லாரியில் 100 டியன்கள் உள்ளன. 2007ல் டெங்கேவிற்கு என்ற புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்படது. டெங்கே என்ற சொல்லிற்கு தனியே பன்மை வடிவம் கிடையாது.

Kazakhstan-2010-Bill-1000-Obverse.jpg
Kazakhstan-2010-Bill-1000-Reverse.jpg

1000 tenge commemorative banknote for 2010 year - the Chairmanship of Kazakhstan in OSCE

"https://ta.wikipedia.org/w/index.php?title=கசக்ஸ்தானிய_டெங்கே&oldid=2118969" இருந்து மீள்விக்கப்பட்டது