வேலையின்மை அடிப்படையில் நாடுகளின் தரவரிசை
Appearance
பெரும்பான்மையான தகவல்கள் சிஐஏ உலக ஆதார புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது. [1][2]
நாடு/பகுதி | வேலைவாய்பின்மை விகிதம் (%) |
தகவலாண்டு |
---|---|---|
ஆப்கானிஸ்தான் | 40 .00 | 2008 மதிப்பீடு. |
அல்பேனியா | 12 .50 | 2008 மதிப்பீடு. |
அல்ஜீரியா | 12 .90 | 2008 மதிப்பீடு. |
அமெரிக்க சமோவா (ஐக்கிய அமெரிக்க நாடுகள் ) | 29 .80 | 2005 |
அண்டோரா | 0 .00 | 1996 மதிப்பீடு. |
அங்கியுலா (ஐக்கிய இராச்சியம் ) | 8 .00 | 2002 |
அன்டிகுவா பர்புடா | 11 .00 | 2001 மதிப்பீடு. |
ஆர்ஜென்டீனா | 7 .80 | செப்டம்பர் 2008 |
ஆர்மீனியா | 7 .10 | 2007 மதிப்பீடு. |
அருபா (நெதர்லாந்து ) | 6 .90 | 2005 மதிப்பீடு. |
ஆஸ்திரேலியா | 4 .50 | 2008 மதிப்பீடு. |
அவுஸ்திரியா | 3 .70 | 2008 மதிப்பீடு. |
அசர்பைஜான் | 0 .80 | 2008 மதிப்பீடு. |
பாகாரேயின் | 15 .00 | 2005 மதிப்பீடு. |
வங்காளதேசம் | 2 .50 | 2008 மதிப்பீடு. |
பார்படோசு | 10 .70 | 2003 மதிப்பீடு. |
பெலரசு | 1 .60 | 2005 |
பெல்ஜியம் | 7 .00 | 2008 மதிப்பீடு. |
பெலீசு | 8 .50 | 2007 |
பெர்முடா | 2 .10 | 2004 |
பூட்டான் | 2 .50 | 2004 |
பொலிவியா | 7 .50 | 2008 மதிப்பீடு. |
பொசுனியா (பிரதேசம்) | 29 .00 | 2007 மதிப்பீடு. |
போட்ஸ்வானா | 7 .50 | 2007 மதிப்பீடு. |
பிரேசில் | 8 .00 | 2008 மதிப்பீடு. |
பிரித்தானிய வெர்ஜின் தீவுகள் (ஐக்கிய இராச்சியம் ) | 3 .60 | 1997 |
புரூணை | 4 .00 | 2006 |
பல்கேரியா | 6 .30 | 2008 மதிப்பீடு. |
மியன்மார் | 9 .40 | 2008 மதிப்பீடு. |
கம்போடியா | 2 .50 | 2000 |
கமரூன் | 30 .00 | 2001 மதிப்பீடு. |
கனடா | 6 .10 | 2008 மதிப்பீடு. |
கேப் வேர்டே | 21 .00 | 2000 மதிப்பீடு. |
கேமன் தீவுகள் (ஐக்கிய இராச்சியம் ) | 4 .40 | 2004 |
மத்திய ஆபிரிக்கக் குடியரசு | 8 .00 | 2001 மதிப்பீடு. |
சிலி | 7 .50 | august-october 2008 |
கோக்கோஸ் (கீலிங்) தீவுகள் (ஆஸ்திரேலியா ) | 60 .00 | 2000 மதிப்பீடு. |
கொலம்பியா | 11 .80 | 2008 மதிப்பீடு. |
கொமொரோசு | 20 .00 | 1996 மதிப்பீடு. |
குக் தீவுகள் (நியூசிலாந்து ) | 13 .10 | 2005 |
கோஸ்ட்டா ரிக்கா | 5 .60 | 2008 மதிப்பீடு. |
குரோவாட்ஸ்க்கா | 13 .90 | 2008 மதிப்பீடு. |
கியூபா | 1 .80 | 2008 மதிப்பீடு. |
சைப்ரஸ் | 3 .80 | 2008 மதிப்பீடு. |
செக் குடியரசு | 5 .50 | 2008 மதிப்பீடு. |
டென்மார்க் | 2 .00 | 2008 மதிப்பீடு. |
திஜிபொதி | 59 .00 | 2007 மதிப்பீடு. |
டொமினிக்கா | 23 .00 | 2000 மதிப்பீடு. |
டொமினிகன் குடியரசு | 15 .40 | 2008 மதிப்பீடு. |
கிழக்குத் திமோர் | 20 .00 | 2006 மதிப்பீடு. |
ஈக்குவடோர் | 8 .70 | 2008 மதிப்பீடு. |
எகிப்து | 8 .70 | 2008 மதிப்பீடு. |
எல் சல்வடோர் | 6 .40 | 2008 மதிப்பீடு. |
எக்குவடோரியல் கினி | 30 .00 | 1998 மதிப்பீடு. |
எசுத்தோனியா | 5 .10 | 2008 மதிப்பீடு. |
ஐரோப்பிய ஒன்றியம் | 7 .20 | 2008 மதிப்பீடு. |
பரோயே தீவுகள் (டென்மார்க் ) | 1 .30 | 2007 |
பிஜி | 7 .60 | 1999 |
பின்லாந்து | 6 .50 | 2008 மதிப்பீடு. |
பிரான்ஸ் | 7 .40 | 2008 மதிப்பீடு. |
பிரெஞ்சு பொலினீசியா (பிரான்ஸ் ) | 11 .70 | 2005 |
காபொன் | 21 .00 | 2006 மதிப்பீடு. |
வார்ப்புரு:நாட்டுத் தகவல் காசாக் கரை காசாக் கரை | 41 .30 | ஜூன் 2008 |
ஜார்ஜியா | 13 .60 | 2006 மதிப்பீடு. |
யேர்மனி | 7 .90 | 2008 மதிப்பீடு. |
கானா | 11 .00 | 2000 மதிப்பீடு. |
கிப்ரல்டார் (ஐக்கிய இராச்சியம் ) | 3 .00 | 2005 மதிப்பீடு. |
கிரீசு | 8 .00 | 2008 மதிப்பீடு. |
கிறீன்லாந்து (டென்மார்க் ) | 9 .30 | 2005 மதிப்பீடு. |
கிரெனடா | 12 .50 | 2000 |
குவாம் (ஐக்கிய அமெரிக்க நாடுகள் ) | 11 .40 | 2002 மதிப்பீடு. |
குவாத்தமாலா | 3 .20 | 2005 மதிப்பீடு. |
குயெர்ன்சி (ஐக்கிய இராச்சியம் ) | 0 .90 | 2006 மார்ச் மதிப்பீடு. |
ஒண்டூராஸ் | 27 .80 | 2007 மதிப்பீடு. |
ஹொங்கொங் (சீனா ) | 3 .50 | 2008 மதிப்பீடு. |
அங்கேரி | 8 .00 | 2008 மதிப்பீடு. |
ஐசுலாந்து | 1 .60 | 2008 மதிப்பீடு. |
இந்தியா | 6 .8 | 2008 மதிப்பீடு. |
இந்தோனேசியா | 8 .20 | 2008 மதிப்பீடு. . |
ஈராக் | 12 .50 | 2008 மதிப்பீடு. |
ஈரான் | 18 .00 | 2006 மதிப்பீடு. |
அயர்லாந்து | 6 .20 | 2008 மதிப்பீடு. |
மாண் தீவு | 1 .50 | 2006 டிசம்பர் மதிப்பீடு. |
இசுரேல் | 6 .10 | 2008 மதிப்பீடு. |
இத்தாலி | 6 .80 | 2008 மதிப்பீடு. |
யமேக்கா | 10 .10 | 2008 மதிப்பீடு. |
யப்பான் | 4 .20 | 2008 மதிப்பீடு. |
யேர்சி (ஐக்கிய இராச்சியம் ) | 2 .20 | 2006 |
யோர்தான் | 13 .30 | 2008 மதிப்பீடு. |
கசகிசுதான் | 6 .90 | 2008 மதிப்பீடு. |
கென்யா | 40 .00 | 2001 மதிப்பீடு. |
கிரிபாட்டி | 2 .00 | 1992 மதிப்பீடு. |
குவைத் | 2 .20 | 2004 |
கிர்கிசுதான் | 18 .00 | 2004 மதிப்பீடு. |
லாவோஸ் | 2 .40 | 2005 |
லத்வியா | 5 .50 | 2008 மதிப்பீடு. |
லெபனான் | 20 .00 | 2006 மதிப்பீடு. |
லெசோத்தோ | 45 .00 | 2002 |
லைபீரியா | 85 .00 | 2003 மதிப்பீடு. |
லிபியா | 30 .00 | 2004 மதிப்பீடு. |
லெய்செஸ்டீன் | 1 .50 | 31 டிசம்பர் 2007 |
லித்துவேனியா | 4 .80 | 2008 மதிப்பீடு. |
லக்சம்பேர்க் | 4 .70 | 2008 மதிப்பீடு. |
மக்காவு (சீனா ) | 3 .10 | 2008 மதிப்பீடு. |
மலேசியா | 3 .10 | 2007 மதிப்பீடு. |
மாலி | 30 .00 | 2004 மதிப்பீடு. |
மால்ட்டா | 6 .40 | 2007 |
மார்ஷல் தீவுகள் | 30 .90 | 2000 மதிப்பீடு. |
மௌரித்தானியா | 20 .00 | 2004 மதிப்பீடு. |
மொரிசியசு | 8 .00 | 2008 மதிப்பீடு. |
மயோட்டே (பிரான்ஸ் ) | 25 .40 | 2005 |
மெக்சிகோ | 4 .10 | அக்டோபர் 2008 |
மைக்குரேனேசிய கூட்டாட்சி நாடுகள் | 22 .00 | 2000 மதிப்பீடு. |
மோல்டோவா | 2 .10 | 2007 மதிப்பீடு. |
மொனாகோ | 0 .00 | 2005 |
மங்கோலியா | 2 .80 | 2007 |
மொண்டெனேகுரோ | 14 .70 | 2007 மதிப்பீடு. |
மொன்செராட் (ஐக்கிய இராச்சியம் ) | 6 .00 | 1998 மதிப்பீடு. |
மொரோக்கோ | 2 .10 | 2008 மதிப்பீடு. |
மொசாம்பிக் | 21 .00 | 1997 மதிப்பீடு. |
நமீபியா | 5 .00 | 2008 மதிப்பீடு. |
நவூரு | 90 .00 | 2004 மதிப்பீடு. |
நேபாளம் | 42 .00 | 2004 மதிப்பீடு. |
நெதர்லாந்து | 4 .50 | 2008 மதிப்பீடு. |
நெதர்லாந்து அண்டிலிசு (நெதர்லாந்து ) | 17 .00 | 2002 மதிப்பீடு. |
நியு கலிடோனியா (பிரான்ஸ் ) | 17 .10 | 2004 |
நியூசிலாந்து | 4 .00 | 2008 மதிப்பீடு. |
நிக்கராகுவா | 3 .90 | 2008 மதிப்பீடு. |
நியுயே (நியூசிலாந்து ) | 4 .00 | 2008 மதிப்பீடு. |
வட மரியானா தீவுகள் (ஐக்கிய அமெரிக்க நாடுகள் ) | 3 .90 | 2001 |
நோர்வே | 2 .50 | 2008 மதிப்பீடு. |
ஓமன் | 15 .00 | 2004 மதிப்பீடு. |
பாக்கிஸ்தான் | 7 .40 | 2008 மதிப்பீடு. |
பலாவு | 4 .20 | 2005 மதிப்பீடு. |
பனாமா | 6 .30 | 2008 மதிப்பீடு. |
பப்புவா நியூகினி | 1 .90 | 2004 |
பராகுவே | 5 .40 | 2008 மதிப்பீடு. |
மக்கள் சீனக் குடியரசு | 4 .00 | 2008 மதிப்பீடு. |
பெரு | 8 .30 | 2008 மதிப்பீடு. |
பிலிப்பைன்ஸ் | 7 .40 | 2008 மதிப்பீடு. |
போலந்து | 9 .70 | 2008 மதிப்பீடு. |
போர்த்துக்கல் | 7 .60 | 2008 மதிப்பீடு. |
போட்ட ரிக்கோ (ஐக்கிய அமெரிக்க நாடுகள் ) | 12 .00 | 2002 |
கட்டார் | 0 .60 | 2008 மதிப்பீடு. |
வடக்கு மக்கெதோனியா | 34 .50 | 2008 மதிப்பீடு. |
ருமேனியா | 3 .60 | 2008 மதிப்பீடு. |
ரஷ்யா | 6 .20 | 2008 மதிப்பீடு. |
செயிண்ட் எலனா (ஐக்கிய இராச்சியம் ) | 14 .00 | 1998 மதிப்பீடு. |
செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் | 4 .50 | 1997 |
செயிண்ட். லூசியா | 20 .00 | 2003 மதிப்பீடு. |
செயிண்ட். பியரே மிகுயிலன் (பிரான்ஸ் ) | 10 .30 | 1999 |
செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் | 15 .00 | 2001 மதிப்பீடு. |
சான் மரீனோ | 2 .80 | 2004 |
சவுதி அரேபியா | 11 .80 | 2008 மதிப்பீடு. |
செனகல் | 48 .00 | 2007 மதிப்பீடு. |
செர்பியா | 18 .80 | 2007 மதிப்பீடு. |
சிங்கப்பூர் | 2 .30 | 2008 மதிப்பீடு. |
சிலவாக்கியா | 7 .40 | 2008 மதிப்பீடு. |
சிலவேனியா | 6 .70 | 2008 மதிப்பீடு. |
தென்னாபிரிக்கா | 21 .70 | 2008 மதிப்பீடு. |
தென் கொரியா | 3 .20 | 2008 மதிப்பீடு. |
ஸ்பெயின் | 10 .90 | 2008 மதிப்பீடு. |
இலங்கை | 5 .80 | 2008 மதிப்பீடு. |
சூடான் | 18 .70 | 2002 மதிப்பீடு. |
சுரிநாம் | 9 .50 | 2004 |
சுவாசிலாந்து | 40 .00 | 2006 மதிப்பீடு. |
சுவீடன் | 6 .20 | 2008 மதிப்பீடு. |
சுவிஸர்லாந்து | 2 .60 | 2008 மதிப்பீடு. |
சிரியா | 9 .00 | 2008 மதிப்பீடு. |
தாய்வான் (சீன குடியரசு ) | 4 .00 | 2008 மதிப்பீடு. |
தாஜிக்ஸ்தான் | 2 .40 | 2007 மதிப்பீடு. |
தாய்லாந்து | 1 .40 | 2008 மதிப்பீடு. |
பகாமாசு | 7 .60 | 2006 மதிப்பீடு. |
டொங்கா | 13 .00 | 2003/2004 மதிப்பீடு. |
திரினிடாட்டும் டொபாகோவும் | 5 .50 | 2008 மதிப்பீடு. |
துனீசியா | 14 .00 | 2008 மதிப்பீடு. |
துருக்கி | 7 .90 | 2008 மதிப்பீடு. |
துருக்மெனிஸ்தான் | 60 .00 | 2004 மதிப்பீடு. |
துர்கசும் கைகோசும் (ஐக்கிய இராச்சியம் ) | 10 .00 | 1997 மதிப்பீடு. |
உக்ரேன் | 2 .10 | 2008 மதிப்பீடு. |
ஐக்கிய அரபு அமீரகம் | 2 .40 | 2001 |
ஐக்கிய இராச்சியம் | 5 .50 | 2008 மதிப்பீடு. |
ஐக்கிய அமெரிக்க நாடுகள் | 8 .10 | பிப்ரவரி 2009 |
உருகுவே | 7 .80 | 2008 மதிப்பீடு. |
உஸ்பெகிஸ்தான் | 0 .90 | 2008 மதிப்பீடு. |
வனுவாட்டு | 1 .70 | 1999 |
வெனிசுலா | 8 .50 | 2008 மதிப்பீடு. |
வியட்நாம் | 4 .20 | 2007 |
அமெரிக்க கன்னித் தீவுகள் (ஐக்கிய அமெரிக்க நாடுகள் ) | 6 .20 | 2004 |
வலிசும் புடானாவும் (பிரான்ஸ் ) | 15 .20 | 2003 |
மேற்குக் கரை | 16 .30 | ஜூன் 2008 |
யேமன் | 35 .00 | 2003 மதிப்பீடு. |
சாம்பியா | 50 .00 | 2000 மதிப்பீடு. |
சிம்பாப்வே | 80 .00 | 2005 மதிப்பீடு. |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2129rank.html பரணிடப்பட்டது 2020-06-12 at the வந்தவழி இயந்திரம் The World Factbook
- ↑ Economist.com|Country Briefings: Britain