உள்ளடக்கத்துக்குச் செல்

மால்ட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மால்ட்டா குடியரசு
Repubblika ta' Malta
கொடி of மால்ட்டாவின்
கொடி
சின்னம் of மால்ட்டாவின்
சின்னம்
நாட்டுப்பண்: L-Innu Malti
தலைநகரம்வல்லெட்டா
பெரிய நகர்பேர்கிர்காரா
ஆட்சி மொழி(கள்)மால்ட்டீஸ் மொழி, ஆங்கிலம்
சமயம்
ரோமன் கத்தோலிக்கம்
மக்கள்மால்ட்டீஸ்
அரசாங்கம்நாடாளுமன்றக் குடியரசு
• ஜனாதிபதி
எட்வேர்ட் அடாமி
• தலைமை அமைச்சர்
லோரன்ஸ் கொன்சி
விடுதலை
செப்டம்பர் 21, 1964
• குடியரசு
டிசம்பர் 13, 1974
பரப்பு
• மொத்தம்
316 km2 (122 sq mi) (185வது)
• நீர் (%)
0.001
மக்கள் தொகை
• 2006 மதிப்பிடு
402,000 (174வது)
• 2005 கணக்கெடுப்பு
404,5001
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2006 மதிப்பீடு
• மொத்தம்
$8.122 பில்லியன் (144வது)
• தலைவிகிதம்
$20,300 (37வது)
மொ.உ.உ. (பெயரளவு)2006 மதிப்பீடு
• மொத்தம்
$5.39 பில்லியன் (120வது)
• தலைவிகிதம்
$13,408 (35வது)
மமேசு (2004)Increase0.875
Error: Invalid HDI value · 32வது
நாணயம்யூரோ (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+1 (மத்திய ஐரோப்பிய நேரம்)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (மத்திய ஐரோப்பிய கோடை நேரம்)
அழைப்புக்குறி356
இணையக் குறி.mt 3
1 மொத்த மக்கள் தொகை வெளிநாட்டினாரையும் உள்ளடக்கும்.[1].
2 யூரோ ஜனவரி 2008 இல் நடைமுறைக்கு வரும்.
3 ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் .eu பகிரப்படுகிறது.

மால்ட்டா அல்லது மோல்ட்டா (Malta) தெற்கு ஐரோப்பாவில் மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள உள்ள ஒரு மக்கள் தொகை அடர்த்தி கூடிய ஒரு தீவு நாடாகும். இந்நாட்டில் மொத்தம் ஏழு தீவுகள் உள்ளன. சிசிலிக்குத் தெற்காகவும், துனீசியாவுக்கு கிழக்கேயும், லிபியாவுக்கு வடக்கேயும் அமைந்துள்ளது.[1] இதன் உத்தியோகபூர்வ மொழிகளாக மால்ட்டீஸ் மொழியும் ஆங்கிலமும் விளங்குகின்றன. ரோமன் கத்தோலிக்கம் இங்கு பெரும்பான்மையோரால் பின்பற்றப்படும் மதமாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சிஐஏ தரவுகள்". Archived from the original on 2015-10-16. பார்க்கப்பட்ட நாள் 2007-09-20.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்ட்டா&oldid=3567419" இலிருந்து மீள்விக்கப்பட்டது