சனவரி
(ஜனவரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
<< | சனவரி 2022 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 | |||||
MMXXII |
சனவரி (January, ஜனவரி, யனவரி) கிரெகொரியின் நாட்காட்டியின் முதல் மாதமாகும். பொதுவாக இம்மாதம் தமிழ் மாதமாகிய மார்கழியின் மத்தியில் துவங்கி தை மாதத்தின் மத்தியில் முடியும். சனவரி மாதம் 31 நாட்களைக் கொண்டது.
இது உரோமானிய மன்னர் சனசின் பெயரிலிருந்து தனது பெயரை பெற்றுள்ளது. உரோமன் இதிகாசத்தில் 'துவக்கங்களின் கடவுளாக' காணப்பட்ட சானசுலானுரியசு என்ற கடவுளின் பெயரே கிரிகோரியன் நாட்காட்டியின் முதல் மாதமான சனவரிக்கு வழங்கப்படுகிறது.
நிகழ்வுகள்[தொகு]
- 7: முதலாவது அமெரிக்க அரசுத்தலைவர் தேர்தல் (1979)
- 10: ஐக்கிய நாடுகள் அவை முதன் முதலில் கூடியது. (இலண்டன், 1946)
சிறப்பு நாட்கள்[தொகு]
- சனவரி 1 - ஆங்கிலப் புத்தாண்டு
- சனவரி 7 - கிறித்துமசு (மரபுவழி)
- சனவரி 12 - சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள்
- சனவரி 26 - ஆத்திரேலியா நாள், இந்தியக் குடியரசு நாள்
- சனவரி 30 - மகாத்துமா காந்தி நினைவு நாள்
- சனவரி 30 - உலக தொழுநோய் ஒழிப்பு நாள்
- தைப்பொங்கல்
- தமிழ்ப் புத்தாண்டு
சனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர் |