ஓமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஓமன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
سلطنة عُمان
சுல்தானட் உமன்
ஓமான் சுல்த்தானகம்
ஓமானின் கொடி ஓமானின் National Emblem
குறிக்கோள்
none
நாட்டுப்பண்
கடவுளே எம் மன்னரை இரட்சியும்
Location of ஓமானின்
தலைநகரம்
பெரிய நகரம்
மஸ்கட்
23°61′N 58°54′E / 24.017°N 58.900°E / 24.017; 58.900 Coordinates: latitude minutes >= 60
{{#coordinates:}}: invalid latitude
ஆட்சி மொழி(கள்) அரபு மொழி
அரசு முடியாட்சி
 -  சுல்த்தான் கபூஸ் பின் சயிட் அல் சயிட்
பரப்பளவு
 -  மொத்தம் 309500 கிமீ² (70வது)
119498 சது. மை 
 -  நீர் (%) negligible
மக்கள்தொகை
 -  யூலை 2005 மதிப்பீடு 2,567,0001 (140வது)
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $40.923 பில்லியன் (85வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $16,862 (41வது)
ம.வ.சு (2003) 0.781 (மத்திமம்) (71வது)
நாணயம் ஓமானி ரியால் (OMR)
நேர வலயம் (ஒ.ச.நே.+4)
 -  கோடை (ப.சே.நே.)  (ஒ.ச.நே.+4)
இணைய குறி .om
தொலைபேசி +968
1மக்கட்தொகை மதிப்பீட்டில் 577,293 வெளிநாட்டவர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

ஓமான் அல்லது ஒமான் சுல்தானகம் தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது அரேபியத் தீபகற்பத்தின் தென்கிழக்குக் கரையில் அமைந்து உள்ளது. வடமேற்கில் ஐக்கிய அரபு அமீரகமும் மேற்கில் சவூதி அரேபியாவும் தென்மேற்கில் யெமனும் எல்லைகளாக அமைந்துள்ளன. தெற்கேயும் கிழகேயும் அரபிக் கடல் அமைந்துள்ளது வடகிழக்கில் ஓமான் குடா அமைந்துள்ளது. ஓமான் தனது பெருநிலப்பரப்புக்கு மேலதிகமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் பெருநிலப்பரப்புடன் தொடர்ச்சியற்ற ஒரு சிறிய பிரதேசத்தையும் கொண்டுள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓமான்&oldid=1462000" இருந்து மீள்விக்கப்பட்டது