சுரிநாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுரிநாம் குடியரசு
Republiek Suriname
கொடி சின்னம்
குறிக்கோள்: Justitia - Pietas - Fides இலத்தீன்:
"நீதி, பக்தி, விசுவாசம்"
நாட்டுப்பண்: காட் சிய் மெட் ஒன்ஸ் சுரிநாம்
தலைநகரம்
and largest city
பரமரிபொ
5°50′N 55°10′W / 5.833°N 55.167°W / 5.833; -55.167
ஆட்சி மொழி(கள்) டச்சு
மக்கள் சுரிநாமர்
அரசாங்கம் அரசியலமைப்புச்சட்ட மக்களாட்சி
 •  குடியரசுத் தலைவர் ரானல்ட் வென்டியான்
விடுதலை நெதர்லாந்திலிருந்து
 •  நாள் நவம்பர் 25 1975 
பரப்பு
 •  மொத்தம் 1,63,820 km2 (91வது)
63,251 sq mi
 •  நீர் (%) 1.1
மக்கள் தொகை
 •  ஜூலை 2005 கணக்கெடுப்பு 449,888 (170வது)
 •  2004 கணக்கெடுப்பு 487,024
 •  அடர்த்தி 2.7/km2 (223வது)
7.0/sq mi
மொ.உ.உ (PPP) 2005 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $2.898 பில்லியன் (160வது)
 •  தலைவிகிதம் $5,683 (96வது)
HDI (2003) 0.759
high · 89வது
நாணயம் சுரிநாமிய டாலர் (SRD)
நேர வலயம் ART (ஒ.அ.நே-3)
 •  கோடை (ப.சே) இல்லை (ஒ.அ.நே-3)
அழைப்புக்குறி 597
இணையக் குறி .sr

சுரிநாம் என்றழைக்கப்படும் சுரிநாம் குடியரசு தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு நாடு ஆகும். இந்நாடு முன்னர் நெதர்லாந்து கயானா எனவும் டச்சு கயானா எனவும் அழைக்கப்பட்டு வந்தது. இந்நாட்டின் கிழக்கில் பிரெஞ்சு கயானாவும் மேற்கில் கயானாவும் தெற்கில் பிரேசில் நாடும் வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன. மக்கள்தொகை அளவிலும் பரப்பளவிலும் இந்நாடு தென் அமெரிக்கக் கண்டத்தின் மிகச்சிறிய நாடு ஆகும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரிநாம்&oldid=1471514" இருந்து மீள்விக்கப்பட்டது