பரகுவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பராகுவே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
República del Paraguay
ரெபூப்லிகா டெல் பராகுவாய்
Tetã Paraguái
டேட்டான் பரகுவை
பராகுவே குடியரசு
பராகுவே கொடி பராகுவே சின்னம்
குறிக்கோள்
Paz y justicia  (எசுப்பானியம்)
"அமைதியும் நியாயமும்"
நாட்டுப்பண்
பரகுவையர், ரெபூப்லிகா ஒ முவேர்ட்டே  (எசுப்பானியம்)
Location of பராகுவே
தலைநகரம்
பெரிய நகரம்
அசுன்சியோன்
25°16′S 57°40′W / 25.267°S 57.667°W / -25.267; -57.667
ஆட்சி மொழி(கள்) எசுப்பானியம், குவரானி[1]
மக்கள் பரகுவையர்
அரசு அரசியலமைப்புச்சட்டக் குடியரசு
 -  குடியரசுத் தலைவர் நிகனோர் டுவார்ட்டே
 -  துணைத் தலைவர் ஃபிரான்சிஸ்கோ ஒவியேடோ
விடுதலை ஸ்பெயின் இடம் இருந்து 
 -  கூற்றல் மே 14 1811 
பரப்பளவு
 -  மொத்தம் 406752 கிமீ² (59வது)
157048 சது. மை 
 -  நீர் (%) 2.3
மக்கள்தொகை
 -  ஜூலை 2005 மதிப்பீடு 6,158,000 (101வது)
 -  அடர்த்தி 15/கிமீ² (192வது)
39/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $28.342 பில்லியன் (96வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $4,555 (107வது)
மொ.தே.உ(பொதுவாக) 2007 (IMF) மதிப்பீடு
 -  மொத்தம்l $10.9 பில்லியன் (111வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $1,802 (116வது)
ஜினி சுட்டெண்? (2002) 57.8 (உயர்
ம.வ.சு (2007) Red Arrow Down.svg 0.755 (மத்தி) (95வது)
நாணயம் பரகுவைய குவரானி (PYG)
நேர வலயம் (ஒ.ச.நே.-4)
 -  கோடை (ப.சே.நே.)  (ஒ.ச.நே.-3)
இணைய குறி .py
தொலைபேசி +595

பரகுவை அல்லது பராகுவே [2][3] (Paraguay) தென் அமெரிக்காவின் மத்தியில் அமைந்துள்ள ஒரு குடியரசு ஆகும். வடகிழக்கில் பிரேசிலாலும், தெற்கிலும் தென்மேற்கிலும் அர்ஜென்டினாவும், வடமேற்கில் பொலிவியாவும் எல்லை நாடுகளாக அமைந்த்துள்ளன.


மேற்கோள்கள்[தொகு]

  1. Paraguay - Constitution, Article 140 About Languages, International Constitutional Law Project, http://www.servat.unibe.ch/law/icl/pa00000_.html#A140_, பார்த்த நாள்: 2007-12-03  (see translator's note)
  2. \ˈpa-rə-ˌgwī, -ˌgwā; ˌpä-rä-ˈgwī\
  3. ˈபிரித்தானிய ஒலிப்பு: pærəɡwaɪ paraguay pronunciation American ˈpærəɡwaɪ
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரகுவை&oldid=1344173" இருந்து மீள்விக்கப்பட்டது