சுரிநாம்
தோற்றம்
(சுரினாம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சுரிநாம் குடியரசு Republiek Suriname | |
|---|---|
| குறிக்கோள்: Justitia - Pietas - Fides இலத்தீன்: "நீதி, பக்தி, விசுவாசம்" | |
| நாட்டுப்பண்: காட் சிய் மெட் ஒன்ஸ் சுரிநாம் | |
| தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | பரமரிபொ |
| ஆட்சி மொழி(கள்) | டச்சு |
| மக்கள் | சுரிநாமர் |
| அரசாங்கம் | அரசியலமைப்புச்சட்ட மக்களாட்சி |
| ரானல்ட் வென்டியான் | |
| விடுதலை | |
• நாள் | நவம்பர் 25 1975 |
| பரப்பு | |
• மொத்தம் | 163,820 km2 (63,250 sq mi) (91வது) |
• நீர் (%) | 1.1 |
| மக்கள் தொகை | |
• ஜூலை 2005 மதிப்பீடு | 449,888 (170வது) |
• 2004 கணக்கெடுப்பு | 487,024 |
• அடர்த்தி | 2.7/km2 (7.0/sq mi) (223வது) |
| மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $2.898 பில்லியன் (160வது) |
• தலைவிகிதம் | $5,683 (96வது) |
| மமேசு (2003) | 0.759 உயர் · 89வது |
| நாணயம் | சுரிநாமிய டாலர் (SRD) |
| நேர வலயம் | ஒ.அ.நே-3 (ART) |
| ஒ.அ.நே-3 (இல்லை) | |
| அழைப்புக்குறி | 597 |
| ஐ.எசு.ஓ 3166 குறியீடு | SR |
| இணையக் குறி | .sr |
சுரிநாம் என்றழைக்கப்படும் சுரிநாம் குடியரசு தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு நாடு ஆகும். இந்நாடு முன்னர் நெதர்லாந்து கயானா எனவும் டச்சு கயானா எனவும் அழைக்கப்பட்டு வந்தது. இந்நாட்டின் கிழக்கில் பிரெஞ்சு கயானாவும் மேற்கில் கயானாவும் தெற்கில் பிரேசில் நாடும் வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன. மக்கள் தொகை அளவிலும் பரப்பளவிலும் இந்நாடு தென் அமெரிக்கக் கண்டத்தின் மிகச் சிறிய நாடு ஆகும்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Suriname: An Asian Immigrant and the Organic Creation of the Caribbean's Most Unique Fusion Culture, archived from the original on 20 February 2017, retrieved 19 July 2017
- ↑ "Censusstatistieken 2012" (PDF). Algemeen Bureau voor de Statistiek in Suriname (General Statistics Bureau of Suriname). p. 76. Archived from the original (PDF) on 29 June 2014.
- ↑ "The World Factbook – Central Intelligence Agency". cia.gov. 29 September 2021. Archived from the original on 18 ஜனவரி 2026. Retrieved 29 செப்டம்பர் 2024.
{{cite web}}: Check date values in:|access-date=and|archive-date=(help)
