இடச்சு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டச்சு மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
டச்சு மொழி பேசப்படும் இடங்கள்

இடச்சு (இந்த ஒலிக்கோப்பு பற்றி நீடலான்ட்ஸ்; நெதர்லாந்து மொழி) மொழி, ஏறத்தாழ 22 மில்லியன் மக்களால் பேசப்படும் மேற்கு ஜெர்மானிய மொழியாகும். இம்மொழி பேசுபவர்கள் பெரும்பாலும் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் இருக்கிறார்கள். தவிர, சிறு எண்ணிக்கையிலான இடச்சு பேசும் குழுவினர் பிரான்சிலும் நெதர்லாந்தின் முந்தைய குடியிருப்பு நாடுகளிலும் இருக்கிறார்கள். இடச்சு மொழி, ஆங்கிலத்துக்கும் ஜெர்மன் மொழிக்கும் நெருங்கிய தொடர்பு உடையது.

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடச்சு_மொழி&oldid=2437449" இருந்து மீள்விக்கப்பட்டது