உள்ளடக்கத்துக்குச் செல்

அரூபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அருபா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அரூபா
கொடி of அரூபாவின்
கொடி
சின்னம் of அரூபாவின்
சின்னம்
குறிக்கோள்: "ஒரு மகிழ்ச்சியான தீவு"
நாட்டுப்பண்: Aruba Dushi Tera
அரூபாவின்அமைவிடம்
தலைநகரம்ஒரானியெசுத்தாடு
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)டச்சு, பப்பியமெண்டோ1
மக்கள்அருபியர்
அரசாங்கம்அரசியலமைப்பு முடியாட்சி
• அரசி
பீட்ரிக்ஸ் அரசி
• ஆளுனர்
பிரெடிஸ் ரெஃபுஞ்சோல்
• பிரதமர்
நெல்சன் ஒடூபர்
• உப பிரதமர்
மரிசோல் லோபெச்-ட்ரொம்ப்
விடுதலை 
• நாள்
ஜனவரி 1 1986
பரப்பு
• மொத்தம்
193 km2 (75 sq mi)
• நீர் (%)
புறக்கணிக்கத்தக்கது
மக்கள் தொகை
• 2006 மதிப்பிடு
103,484 (195வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2006 மதிப்பீடு
• மொத்தம்
$3.079 பில்லியன் (182வது)
• தலைவிகிதம்
$23,299 (32வது)
நாணயம்அருபிய புளோரின் (AWG2)
நேர வலயம்ஒ.அ.நே-4 (AST)
அழைப்புக்குறி297
இணையக் குறி.aw
  1. எசுப்பானிய அங்கில மொழிகளும் பேசப்படுகின்றன
  2. Arubaanse Waarde Geld.

அரூபா (Aruba) வெனிசுலாவின் பரகனா தீபகற்பத்துக்கு வடக்கே 27 கி.மீ. தொலைவில் கரிபியக் கடலில் சிறிய அண்டிலிசில் அமைந்துள்ள 32 கி.மீ. நீளமான தீவாகும். இது நெதர்லாந்து இராச்சியத்தின் ஒரு பகுதியாகும். ஏனைய கரிபிய நாடுகளைப் போலல்லாது இத்தீவு உலர் காலநிலையைக் கொண்டுள்ளது. இக்காலநிலை இத்தீவின் உல்லாசப்பிரயானக் கைத்தொழிலின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. இது அட்லாண்டிக் சூறாவளி வலயத்துக்கு வெளியே அமைந்துள்ளது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Aruba". த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை. பார்க்கப்பட்ட நாள் 2023-05-20.
  2. "Waaruit bestaat het Koninkrijk der Nederlanden? - Rijksoverheid.nl". onderwerpen (in டச்சு). Ministerie van Algemene. 19 May 2015.
  3. "Aruba". City Population. 2020-10-01. Aruba. பார்க்கப்பட்ட நாள் 2023-05-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரூபா&oldid=4090098" இலிருந்து மீள்விக்கப்பட்டது