ஒரானியெசுத்தாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரானியெசுத்தாடு
Oranjestad
மாநகரம்
ARUBA-oranjestad-hafen-1.jpg
நாடுஅரூபா
ஏற்றம்4 m (13 ft)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்29,998
நேர வலயம்அசீநே (ஒசநே-4)

ஒரானியெசுத்தாடு (Oranjestad, டச்சு ஒலிப்பு: [oːˈrɑɲəˌstɑt]) அரூபாவின் தலைநகரமும், அந்நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும். அரூபா தீவு நாட்டின் மேற்கு முனைக்கு அருகே தெற்குக் கரையில் இது அமைந்துள்ளது. உள்ளூர் பப்பியாமெந்தோ மொழியில் இது "பிலாயா" என அழைக்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டில் இதன் மக்கள்தொகை அண்ணளவாக 30,000 என மதிப்பிடப்பட்டிருந்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒரானியெசுத்தாடு&oldid=3237255" இருந்து மீள்விக்கப்பட்டது