பப்பியாமெந்தோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பப்பியாமெந்தோ
பப்பியாமெந்தோ
நாடு(கள்)  அரூபா
 குராசோ
 கரிபியன் நெதர்லாந்து (பொனெய்ர்)
பிராந்தியம் கரிபியன் தீவுகள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
329,002  (date missing)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 அரூபா
 குராசோ
 கரிபியன் நெதர்லாந்து (பொனெய்ர்)[2]
மொழிக் குறியீடுகள்
ISO 639-2 pap
ISO 639-3 pap

பப்பியாமெந்தோ (அல்லது பப்பியாமெந்து) கரிபியன் பிரதேசத்திலுள்ள ஏ.பி.சி தீவுகளில் பொதுவாகப் பேசப்படும் மொழியாகும். இது அருபாவிலும் குராசோவிலும் அதிகாரபூர்வ மொழியாக உள்ளதுடன் பொனெய்ரில் அரச அங்கீகாரம் பெற்ற மொழியாக உள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Also debated as to whether it is a Spanish Creole or an Iberian Creole.[சான்று தேவை]
  2. 2.0 2.1 Papiamentu can be used in relations with the Dutch government
    "Invoeringswet openbare lichamen Bonaire, Sint Eustatius en Saba" (Dutch). wetten.nl. பார்த்த நாள் 2011-01-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பப்பியாமெந்தோ&oldid=1360495" இருந்து மீள்விக்கப்பட்டது