பகாமாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாகாமாசு
கொடி
குறிக்கோள்: "Forward, Upward, Onward Together"
நாட்டுப்பண்: "March On, Bahamaland"
அரச வணக்கம்"கோட் சேவ் த குயிண்"
தலைநகரம் நாசோ
25°4′N 77°20′W / 25.067°N 77.333°W / 25.067; -77.333
பெரிய நகர் தலைநகரம்
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம்
மக்கள் பாகாமியர்
அரசாங்கம் பாராளுமன்ற சனநாயகம் (அரசியலமைப்பு முடியாட்சி)
 •  அரசி இரண்டாம் எலிசபெத்
 •  அளுனர்-நாயகம் ஆதர் டியொன் அன்னா
 •  பிரதமர் வூபெர்ட் இங்ராம்
விடுதலை ஐ.இ. இடமிருந்து
 •  சுயாட்சி 1964 
 •  முழுவிடுதலை ஜூலை 10, 1973 
பரப்பு
 •  மொத்தம் 13,878 km2 (160வது)
5,358 sq mi
 •  நீர் (%) 28%
மக்கள் தொகை
 •  2003 கணக்கெடுப்பு 323,0001 (177வது)
 •  1990 கணக்கெடுப்பு 254,685
மொ.உ.உ (PPP) 2005 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $6.524 பில்லியன் (145வது)
 •  தலைவிகிதம் $17,8432 (38வது)
HDI (2004) Red Arrow Down.svg 0.825
Error: Invalid HDI value · 52nd2
நாணயம் பாகாமிய டாலர் (BSD)
நேர வலயம் EST (ஒ.அ.நே−5)
 •  கோடை (ப.சே) EDT (ஒ.அ.நே−4)
அழைப்புக்குறி 1 242
இணையக் குறி .bs
1. Estimates for this country take into account the effects of excess mortality due to AIDS; this can result in lower life expectancy, higher infant mortality and death rates, lower population growth rates, and changes in the distribution of population by age and sex than would otherwise be expected.
2. United Nations, 2006.

பகமாசு பொதுநலவாயம் அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 2000 மணல் மேடுகளையும் 700 தீவுகளையும் கொண்ட ஒரு நாடாகும். இது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் புளோரிடா மாநிலத்திற்கு கிழக்குத் திசையில் கியுபாவிற்கும் கரிபியாவிற்கு வடக்கிலும் பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப்பகுதியான துர்கசும் கைகோசுவிற்கு வடமேற்கிலும் அமைந்துள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பகாமாசு&oldid=1779338" இருந்து மீள்விக்கப்பட்டது