உள்ளடக்கத்துக்குச் செல்

ஏர்ட் தீவும் மக்டொனால்ட் தீவும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏர்டு தீவு
மாற்றுப்பெயர்: இமி(HIMI)
Map
Interactive map of ஏர்டு தீவு
புவியியல்
அமைவிடம்இந்தியப் பெருங்கடல்
ஆள்கூறுகள்53°06′00″S 73°31′00″E / 53.10000°S 73.51667°E / -53.10000; 73.51667
தீவுக்கூட்டம்ஏர்டு, மக்டொனால்டு தீவுகள்
பரப்பளவு368 km2 (142 sq mi)
உயர்ந்த ஏற்றம்2,745 m (9,006 ft)
மேலாண்மை
AUS
மக்கள்தொகையியல்
மக்கள்தொகை0
மக்கள் அடர்த்தி0 /km2 (0 /sq mi)
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
ஏர்ட் தீவும் மக்டொனால்டு தீவும்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
ஏர்ட் தீவும், மக்டொனால்டு தீவும்
வகைஇயற்கைச்சார்
ஒப்பளவுviii, ix
உசாத்துணை577
UNESCO regionஆசியா-பசிப்பிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1997 (21வது தொடர்)

ஏர்ட் தீவும், மக்டொனால்டு தீவும் தென்னகப் பெருங்கடலில் அமைந்துள்ள மக்கள் குடியிருப்புகள் ஏதுமற்ற இரண்டு தீவுகளாகும். இது இந்தியாவின் மாகாராஷ்டிர மாநிலத்தின் ராஜ்பூருக்கு சரி தெற்கே 7718 கி.மீ. தொலைவிலும் [1] பேர்த் நகரிலிருந்து மேற்கே 4099 கி.மீ. தொலைவிலும்[2] அமைந்துள்ளது. 1947 ஆண்டு முதல் இவை ஆஸ்திரேலியாவிற்குரிய மண்டலங்களாக இருந்து வருகின்றன. ஆஸ்திரேலியாவில் காணப்படும் செயல்படுநிலையிலுள்ள இரண்டு எரிமலைகளும் இத்தீவுகளில் அமைந்துள்ளன அவற்றில் ஒன்றான மோன்சன் முகடு ஆஸ்திரேலியாவில் மிக உயரமான மலையாகும். இத்தீவுக்குழுமத்தின் பரப்பளவு 372 சதுர கிலோமீட்டர்கள் (144 sq mi) ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  • LeMasurier, W. E. (1990). Volcanoes of the Antarctic Plate and Southern Oceans. American Geophysical Union. pp. 512 pp. ISBN 0-87590-172-7. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  1. Great Circle Mapper
  2. "Cocky Flies, Geoscience Australia". Archived from the original on 2008-12-24. Retrieved 2008-04-15.

வெளியிணைப்புகள்

[தொகு]

53°00′S 73°30′E / 53.000°S 73.500°E / -53.000; 73.500