மோசன் மலை
Jump to navigation
Jump to search
மோசன் மலை | |
---|---|
ஹேர்ட் தீவின் அமைவிடம் | |
உயரம் | 2,745 மீட்டர்கள் (9,006 ft) |
அமைவு | ஹேர்ட் தீவு, ஆஸ்திரேலியா |
மலைத்தொடர் | பிக் பென் |
சிறப்பு | 2,745 m (9,006 ft) |
ஆள்கூறுகள் | 53°6′00″S 73°31′00″E / 53.10000°S 73.51667°Eஆள்கூறுகள்: 53°6′00″S 73°31′00″E / 53.10000°S 73.51667°E |
வகை | எரிமலை |
பட்டியல் | ஆஸ்திரேலியா நாட்டின் அதி உயர் புள்ளி |
மோசன் மலை (Mawson Peak) என்பது தெற்கு பெருங்கடலில் ஆஸ்திரேலியாவின் வெளிவாரிப் பிரதேசமான ஹேர்ட் தீவில் அமைந்துள்ளது. இதுவே ஆஸ்திரேலிய நாட்டின் அதிஉயர் மலையாகும். பிக் பென் மலைத்தொடரின் ஒரு பகுதியான இது ஒரு உயிர்ப்புள்ள எரிமலை ஆகும். 1929 ஆம் ஆண்டில் இத்தீவுக்குப் பயணம் மேற்கொண்ட சேர் டக்லஸ் மோசன் என்பவரின் நினைவாக இம்மலைக்கு மோசன் மலை எனப் பெயரிடப்பட்டது.