மலை வகைகளின் பட்டியல்
Appearance
மலை வகைகளின் பட்டியல் (ஆங்கிலம்: List of mountain types) என்பது மலைகள்; குன்றுகளைப் பல வழிகளில் வகைப்படுத்துவதும்; மற்றும் எரிமலைகள் வெடித்த வரலாறுகளை வகைப் படுத்துவதும் ஆகும்.
அவற்றைத் தவிர பனிப்பாறை செயல்முறைகளினால் வடிவமைக்கப்பட்ட மற்ற மலைகள்; மற்றும் அவற்றின் வடிவத்தின் அடிப்படையிலும் இந்தப் பட்டியலில் வகைப் படுத்தப்படுகின்றன. மேலும் பல மலைகள் அவை உருவாக்கப்பட்ட பாறை வகைகளாலும் வகைப்படுத்தப்படுகின்றன.
புவியியல் அடிப்படையில் மலைகளின் வகைகள்
[தொகு]பனிப்பாறை மலைகள்; குன்றுகள்
[தொகு]- செங்குத்தான குன்று - (Arête)[1]
- அரைமுட்டை வடிவக் குன்று - (Drumlin)[2]
- வரப்பு முகடு - (Esker)
- எச்சக்குன்று - (Inselberg)
- பனிக்கட்டிக் குன்று - (Nunatak)
- மலை முகடு - (Pyramidal peak)
- திமிங்கில மலை - (Whaleback mountain)
எரிமலைகள்
[தொகு]- எரிமலைத்துகள் கூம்பு - (Cinder cone)
- கூட்டும எரிமலை - (Complex volcano)
- கடல் மலை - (Guyot)
- கூம்பு எரிமலை - (Lava cone)
- குவிமாட எரிமலை - (Lava dome)
- மண் எரிமலை - (Mud volcano)
- வட்டைக் குவிமாட எரிமலை - (Pancake dome)
- எரிமலை பாறைக் கூம்பு - (Pyroclastic cone)
- எரிமலை பாறைக்கவசம் - (Pyroclastic shield)
- கவச எரிமலை - (Shield volcano)
- அடுக்கு எரிமலை - (Stratovolcano)
- பனியடி மேடு - (Subglacial mound)
- நீரடி எரிமலை - (Submarine volcano)
- சோமா எரிமலை - (Somma volcano)
- தூயா எரிமலை - (Tuya)
- எரிமலைப் பரப்பு - (Volcanic field)
- பனிப்பாறை எரிமலை - (Volcanic plug)
கட்டுப்படுத்தப்பட்ட வடிவம் கொண்ட மலைகள்
[தொகு]- கோபுர பாறை மலை - (Bornhardt)
- சாய்வு மலை - (Cuesta)
- கோபுர மலை - (Dome)
- பெயர்வுப்பாறை மலை - (Fault-block mountain)
- மடிப்பு மலை - (Fold mountain)
- நடுமுகட்டு கூர்ம்பாறை - (Hogback)
- சாய்வு மலை - (Homoclinal ridge)
- மேட்டுச் சமவெளி - (Table and mesa)
- தட்டை மலை - (Tepui (Guiana Highlands))
- கற்பாறை மலை - (Traprock mountain)
மற்ற வகையான மலைகள்
[தொகு]- பல்கி மலை - (Belki)
- கூம்பு வடிவ மலை - (Conical hill)
- வழுக்கை மலை - (Golets)
- எச்சக்குன்று - (Inselberg)
- வட்ட முகட்டு மலை - (Kuppe)
- தாய்வழி மலை - (Line parent)
- மேடு - (Mound)
- மலை - (Mount)
- குறைந்த மலைத்தொடர் - (Mittelgebirge)
- எஞ்சிய மலை - (Residual hill)
- கூம்பு சுண்ணாம்புக்கரடு மலை - (Tower karst)
- புதைமேட்டு மலை - (Tumulus)
- அதி கூர்மைச் சிகரம் - (Ultra-prominent peak)
தாவரங்களால் வரையறுக்கப்பட்ட மலைகள்
[தொகு]- உயர்ந்த தரிசு நிலப்பரப்பு - (Fell)
- புல்வெளி மலை - (Grass mountain)
பாறை மலைகள்
[தொகு]- தீப்பாறை - (Igneous)
- உருமாறிய பாறை - (Metamorphic)
- படிவுப் பாறை - (Sedimentary)
மலைகளின் குழுக்கள்
[தொகு]- மலைத் தொடர்கோவை - (Cordillera)
- எச்சக்குன்றுச் சமவெளி - (Inselberg field)
- மலை நிலப்பரப்பு - (Hügelland)
- எரிமலைக்காடு - (Monogenetic volcanic field)
- மலைத் தொடர் - (Mountain range)
- பல்மூல எரிமலைக்காடு - (Polygenetic volcanic field)
- மலை நிலம் - (Undulating hilly land)[3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Coastal Landscapes". BBC Bitesize. Archived from the original on 2009-02-06. பார்க்கப்பட்ட நாள் 2024-09-02.
- ↑ Menzies(1979) quoted in Benn, D.I. & Evans, D.J.A. 2003 Glaciers & Glaciation, Arnold, London (p431) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-340-58431-9
- ↑ Karna Lidmar-Bergström (1995). "Relief and saprolites through time on the Baltic Shield". Geomorphology 12 (1): 45–61. doi:10.1016/0169-555X(94)00076-4. Bibcode: 1995Geomo..12...45L. https://archive.org/details/sim_geomorphology_1995-04_12_1/page/45.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Mountains தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.