உள்ளடக்கத்துக்குச் செல்

செயிண்ட் கிட்சும் நெவிசும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செயின்ட் கிறிஸ்டோபர் மற்றும் நெவிஸ் கூட்டமைப்பு
Federation of Saint Christopher and Nevis
கொடி of செயிண்ட் கிட்சும் நெவிசும்
கொடி
சின்னம் of செயிண்ட் கிட்சும் நெவிசும்
சின்னம்
குறிக்கோள்: "Country Above Self"
நாட்டுப்பண்: "O Land of Beauty!"
செயிண்ட் கிட்சும் நெவிசும்அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
பசெடெரே
17°18′N 62°44′W / 17.300°N 62.733°W / 17.300; -62.733
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்
வட்டார மொழிசெயின்ட் கிட்ஸ் கிரியோல்
இனக் குழுகள்
(2001)[1]
  • 92.5% African
  • 3% Multiracial
  • 2.1% European
  • 1.5% Indian
  • 0.6% Others
  • 0.3% Unspecified
சமயம்
(2010)[2][3]
மக்கள்
  • கிட்டிடியன்
  • நெவிசியன்
அரசாங்கம்கூட்டாட்சி நாடாளுமன்ற
அரசியல்சட்ட முடியாட்சி
• முடியாட்சி
சார்லசு III
• அளுனர்-நாயகம்
சர் டேப்லி சீடன்
• பிரதமர்
டெரன்ஸ் ட்ரூ
சட்டமன்றம்தேசிய சட்டமன்றம்
விடுதலை 
ஐ.இ. இடமிருந்து
27 பெப்பிரவரி 1967
• விடுதலை அறிவித்தல்
19 செப்டெம்பர் 1983
பரப்பு
• மொத்தம்
261 km2 (101 sq mi) (188வது)
• நீர் (%)
புறக்கணிக்க கூடியது
மக்கள் தொகை
• 2021 மதிப்பிடு
47,606[4][5]
• 2011 கணக்கெடுப்பு
46,204
• அடர்த்தி
164/km2 (424.8/sq mi) (64வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2019 மதிப்பீடு
• மொத்தம்
$1.758 பில்லியன்
• தலைவிகிதம்
$31,095[6]
மொ.உ.உ. (பெயரளவு)2019 மதிப்பீடு
• மொத்தம்
$1.058 பில்லியன்
• தலைவிகிதம்
$18,714[6]
மமேசு (2019) 0.779[7]
உயர் · 74வது
நாணயம்கிழக்கு கரீபியன் டாலர் (EC$) (XCD)
நேர வலயம்ஒ.அ.நே-4 (அத்திலாந்திக் நேர வலயம்)
வாகனம் செலுத்தல்இடது பக்கம்
அழைப்புக்குறி+1-869
ஐ.எசு.ஓ 3166 குறியீடுKN
இணையக் குறி.kn
  1. Or "Saint Kitts and Nevis".

செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் அதிகாரபட்சமாக செயிண்ட். கிறிஸ்டோபர் நெவிஸ் அமெரிக்க கண்டத்தில் கரிபியக்கடலில் இரு தீவுவுகளை முதன்மை நிலப்பகுதியாக கொண்ட நாட்டைக் குறிக்கும். இது பரப்பளவு மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் அமெரிக்க கண்டத்தின் மிகச்சிறிய நாடாகும். தலைநகரமும் முக்கிய அரச மையங்களும் செயிண்ட். கிட்ஸ் தீவிலேயே அமைந்துள்ளன. நெவிஸ் செயிண்ட். கிட்சுக்கு தென்மேற்கில் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "CIA World Factbook- St Kitts and Nevis". www.cia.gov. பார்க்கப்பட்ட நாள் 10 July 2019.
  2. "Population by Religious Belief, 2011". Department of Statistics, Ministry of Sustainable Development. பார்க்கப்பட்ட நாள் 18 June 2021.
  3. "Religions in St Kitts And Nevis | PEW-GRF". www.globalreligiousfutures.org.
  4. ""World Population Prospects 2022"". population.un.org. United Nations Department of Economic and Social Affairs, Population Division. பார்க்கப்பட்ட நாள் July 17, 2022.
  5. "World Population Prospects 2022: Demographic indicators by region, subregion and country, annually for 1950-2100" (XSLX). population.un.org ("Total Population, as of 1 July (thousands)"). United Nations Department of Economic and Social Affairs, Population Division. பார்க்கப்பட்ட நாள் July 17, 2022.
  6. 6.0 6.1 "Report for Selected Countries and Subjects". www.imf.org.
  7. Human Development Report 2020 The Next Frontier: Human Development and the Anthropocene (PDF). United Nations Development Programme. 15 December 2020. pp. 343–346. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-1-126442-5. பார்க்கப்பட்ட நாள் 16 December 2020.