குவாத்தமாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோதமாலா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Repùblica de Guatemala
குவாத்தமாலா குடியரசு
குவாத்தமாலா கொடி குவாத்தமாலா சின்னம்
குறிக்கோள்
"Libre Crezca Fecundo"
"செந்தளியவும் சுதந்திரமாவும் வளரு"
Location of குவாத்தமாலா
தலைநகரம் குவாத்தமாலா நகரம்
14°38′N 90°30′W / 14.633°N 90.500°W / 14.633; -90.500
பெரிய நகரம் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) ஸ்பானிய மொழி
மக்கள் குவாத்தமாலன்
அரசு ஜனாதிபதி ஆட்சி
 -  ஜனாதிபதி அலெஜான்ட்ரோ மால்டொநாடோ
விடுதலை ஸ்பெயினிடம் இருந்து 
 -  தேதி செப்டம்பர் 15, 1821 
பரப்பளவு
 -  மொத்தம் 108890 கிமீ² (106வது)
42042 சது. மை 
 -  நீர் (%) 0.4
மக்கள்தொகை
 -  ஜூலை 2005 மதிப்பீடு 13,000,000 (70வது)
 -  ஜூலை 2007 குடிமதிப்பு 12,728,111 
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2005 கணிப்பீடு
 -  மொத்தம் $62.78 பில்லியன் (71வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $4,155 (116வது)
ஜினி சுட்டெண்? (2002) 55.1 (உச்சம்
ம.வ.சு (2004) 0.673 (மத்திமம்) (117வது)
நாணயம் குவாத்தமாலன் குவெட்சால் (GTQ)
நேர வலயம் (ஒ.ச.நே.-6)
இணைய குறி .gt
தொலைபேசி +502

குவாத்தமாலா குடியரசு (Republic of Guatemala, ஸ்பானிய மொழி: República de Guatemala), நடு அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடமேற்கே மெக்சிக்கோ, தென்மேற்கே பசிபிக் கடல், வடகிழக்கே பெலிஸ் மற்றும் கரிபியன் கடல், தென்கிழக்கே ஹொண்டூராஸ் மற்றும் எல் சல்வடோர் ஆகியன அமைந்துள்ளன.

1996 இலிருந்து இந்நாடு ஏறத்தாழ நிலையான பொருளாதாரத்தைக் கொண்டிருந்தாலும், குவாத்தமாலாவின் அண்மைக்கால உள்நாட்டுக் குழப்பங்களும் இராணுவப் புரட்சிகளும் நாட்டின் வளர்ச்சி வீதம் குறைந்து வந்திருக்கிறது. குவாத்தமாலாவின் பெரும்பகுதி இன்னும் வளர்ச்சி அடையாமலே உள்ளன.[1]

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Biodiversity Hotspots-Mesoamerica-Overview". Conservation International. பார்த்த நாள் 2007-02-01.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாத்தமாலா&oldid=1912730" இருந்து மீள்விக்கப்பட்டது