ஆன்டிகுவா குவாத்தமாலா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆன்டிகுவா குவாத்தமாலா | |
---|---|
செர்ரோ டி லா குரூசிலிருந்து ஆண்டிகுவா, 2009 | |
அடைபெயர்(கள்): Antigua or la Antigua | |
நாடு | ![]() |
குவாத்தமாலாவின் பிரிவுகள் | சகடெபீக்குவேசு |
மக்கள்தொகை (2002) | |
• மொத்தம் | 34,685 (2,007) |
ஆன்டிகுவா குவாத்தமாலா (Antigua Guatemala) குவாத்தமாலா நாட்டின் மத்திய உயர்நிலங்களில் உள்ள ஒரு நகரம் ஆகும். ஆன்டிகுவா குவாத்தமாலா என்றால் "பழைய குவாத்தமாலா" என்று பொருள். இந்நகரம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்க்கப்பட்டுள்ளது. இங்கு 34,685 மக்கள் வாழ்கின்றனர் (2007 கணக்கெடுப்பு).