மெக்சிகோ வளைகுடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மெக்சிகோ வளைகுடாவின் ஒரு நிலப்படம்
Cantarell

மெக்சிகோ வளைகுடா (Gulf of Mexico) வட அமெரிக்காவின் தென்பகுதியில் அட்லான்டிக் பெருங்கடலுக்கும் கரிபியக் கடலுக்கும் நீட்சியாக ஒரு வளைகுடா ஆகும். கிழக்கில் ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலம், மேற்கு டெக்சஸ் மாநிலம் மற்றும் மெக்சிகோ, தென்கிழக்கு கூபா, வடக்கு லூசியானா, மிசிசிப்பி, அலபாமா, புளோரிடா ஆகிய மாநிலங்கள் அமைந்துள்ளன. 1.6 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவைக் கொண்ட இந்த வளைகுடாவில் மிசிசிப்பி, ரியோ கிராண்டே, சாட்டஹூச்சி, மற்றும் வேறு சில ஆறுகள் பாய்கின்றன."https://ta.wikipedia.org/w/index.php?title=மெக்சிகோ_வளைகுடா&oldid=2741802" இருந்து மீள்விக்கப்பட்டது