குவாத்தமாலா தீ எரிமலை
Appearance
குவாத்தமாலா தீ எரிமலை என்பது குவாத்தமாலாவில் உள்ள ஒரு சுழல்வடிவ எரிமலை ஆகும். இது சிமிலிந்தாங்கோ, எஸ்க்யுன்ட்லா மற்றும் சேக்கெபேக்ஸ் துறைகள் ஆகியவற்றின் எல்லைகளில் அமைந்துள்ளது.இது அன்டிகுவாவின் மேற்கில் சுமார் 16 கிலோமீட்டர் (9.9 மைல்) உள்ளது. இது குவாத்தமாலாவின் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்றாகும்.இது 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பின்னர் அடிக்கடி வெடித்தது.[1][2][3][4]
குவாத்தமாலா தீ எரிமலை | |
---|---|
குவாத்தமாலா தீ எரிமலை, 1974 வெடிப்பு. | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 3,763 m (12,346 அடி) |
ஆள்கூறு | 14°28′29″N 90°52′51″W / 14.47472°N 90.88083°W |
புவியியல் | |
மூலத் தொடர் | சியர்ரா மட்ரே டி சியாபாஸ் |
நிலவியல் | |
பாறையின் வயது | 200000 ஆண்டுகள் |
மலையின் வகை | சுழல்வடிவ எரிமலை (இயங்கும் எரிமலை) |
Volcanic arc/belt | மத்திய அமெரிக்க எரிமலை பகுதி |
கடைசி வெடிப்பு | 2002 to 2018 (நிகழ்ந்துகொண்டிருக்கிறது)[5] |
புகைப்படங்கள்
[தொகு]-
1932 ஆம் ஆண்டு வெடிப்பு
-
2013 ஆம் ஆண்டு வெடிப்பு
-
2013 ஆம் ஆண்டு வெடிப்பு
-
2011 ஆம் ஆண்டு வெடிப்பு
-
2007 ஆம் ஆண்டு வெடிப்பு
-
2006 ஆம் ஆண்டு வெடிப்பு
-
ஆம் ஆண்டு வெடிப்பு
-
முப்பரிமாண பார்வை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Guatemala's Volcano of Fire erupts, 33,000 evacuated". USA Today. Associated Press (Guatemala City). 13 September 2012 இம் மூலத்தில் இருந்து 5 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305102006/http://www.usatoday.com/news/world/story/2012/09/13/guatemalas-volcano-of-fire-erupts-33000-evacuated/57777654/1. பார்த்த நாள்: 4 November 2017.
- ↑ "More dangers loom after Guatemala volcano eruption kills over 60 people". CNN. பார்க்கப்பட்ட நாள் 4 June 2018.
- ↑ Gibbens, Sarah (4 June 2018). "Why Guatemala's Volcano Is Deadlier Than Hawaii's". https://news.nationalgeographic.com/2018/06/guatemala-volcano-deadly-explosive-eruption-science/.
- ↑ Metzen, Ray (4 September 2017). "Unreal Volcanoes Near Antigua Guatemala". Antigua Guatemala இம் மூலத்தில் இருந்து 30 மார்ச் 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220330032149/https://blog.ixchelschool.com/2017/09/04/volcanoes-near-antigua-guatemala/.
- ↑ "Fuego volcano". 19 February 2018. https://www.volcanodiscovery.com/fuego.html.