சியர்ரா மட்ரே டி சியாபாஸ்
Jump to navigation
Jump to search
சியர்ரா மட்ரே டி சியாபாஸ் மலைத்தொடர் நடு அமெரிக்காவில் உள்ள ஒரு பெரிய மலைத் தொடராகும். இது வட அமெரிக்கா, நடு அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் மேற்கு பக்க முதுகெலும்பாக உருவாகும் மலைத்தொடர்களின் தொடர்ச்சியான தொடர்வரிசைகளைக் கொண்டிருக்கும் மலைத்தொடர்களின் (கோர்டில்லல்லரா) சங்கிலியின் ஒரு பககுதியாக உள்ளது.
சியர்ரா மட்ரே டி சியாபாஸ் | |
---|---|
![]() சியர்ரா மட்ரே டி சியாபாஸ்சும் எரிமலைக்குழம்பும் (குவாத்தமாலா) | |
உயர்ந்த இடம் | |
Peak | Volcán Tajumulco |
உயரம் | 4,220 m (13,850 ft) |
ஆள்கூறு | 15°2′37″N 91°54′11″W / 15.04361°N 91.90306°W |
புவியியல் | |
Countries | மெக்சிக்கோ, குவாத்தமாலா, எல் சால்வடோர் and ஒண்டுராசு |
Range coordinates | 15°30′N 92°36′W / 15.5°N 92.6°Wஆள்கூறுகள்: 15°30′N 92°36′W / 15.5°N 92.6°W |
நிலவியல் | |
மலை பிறப்பு | மத்திய அமெரிக்க எரிமலை பகுதி [1] |